Lyrics PPT

Aasirvathikum Devathi Devan PPT - ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே

ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே
அனுதினம் உன்னை காப்பவர் அவரே
நரகத்தை நோக்கி செல்லும்
நீ போகின்ற பாதையும் தவறே

Slide 1

ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே அனுதினம் உன்னை காப்பவர் அவரே நரகத்தை நோக்கி செல்லும் நீ போகின்ற பாதையும் தவறே

Slide 2

ஓ ஓ ஓ ஓ வாலிபனே உன்னை கர்த்தர் அழைக்கிறாரே

Slide 3

கனிகள் கொடுக்க சொன்னார் நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய் தாலந்துகளும் கொடுத்தார் அதையும் மண்ணில் மூடி மறைத்தாய் திரளான மீட்பு உண்டு மன்னிப்பதற்கு தயவு உண்டு

Slide 4

அவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு

Slide 5

வாலிப நாட்களில் உண்மை தேவனை தேடி வா ஊழியம் செய்திட அவருக்கு நீ தேவை ஓடி வா உன்னையும் பயன்படுத்த அவருக்கும் சித்தம் உண்டு

Slide 6

உலகிற்கு சாட்சியாய் மாற்றுவார்

Aasirvathikum devathi devan PowerPoint

Aasirvathikum Devathi Devan - ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே Lyrics

Aasirvathikum Devathi Devan PPT

Download Aasirvathikum devathi devan Tamil PPT