🏠 Lyrics Chords Bible

Aasirvatha Uurray - ஆசிர்வாத ஊற்றாய்

ஆசிர்வாத ஊற்றாய்

ஆசிர்வாத ஊற்றாய்
என்னை மாற்றும் இயேசுவே
பேசிட அருள் வாக்கை
எந்தன் நாவில் தாருமே

நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள்
ஐந்து காய இரத்தம் ஒளஷதமே
நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட
பாவம் தீர்ந்திட புதிய சிருஷ்டியாகிட

ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர்
ராப்பகலாய் நித்தம் நொந்திடுவோர்
உந்தன் அன்பிற்கு சொந்தமானவர்
என்றே ஆகவே அவர்கள் உம்மைத் தேடவே

திறப்பில் நின்று நான் அழுதிடவே
அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன்
விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட
தந்தேன் என்னையே எழுதித் தந்தேன் என்னையே

Aasirvaatha Oottaay – Aasirvatha Uurray Lyrics in English

Aasirvaatha oottaாy Ennai maattaுm Yesuvae Paesida arul vaakkai Enthan naavil thaarumae Naintha ullangal aayirangal Ainthu kaaya iraththam olashathamae Nnoykal neengida paeykal otida Paavam theernthida puthiya sirushtiyaakida Aen piranthaen ena pulampiduvor Raappakalaay niththam nonthiduvor Unthan anpirku sonthamaanavar Ente aakavae avarkal ummaith thaedavae Thirappil nintu naan aluthidavae Aliyum maantharkkaay pulampi ninten Viliththelumpiyae jepiththaluthida Thanthaen ennaiyae eluthith thanthaen ennaiyae

PowerPoint Presentation Slides for the song Aasirvaatha Oottaay – Aasirvatha Uurray

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasirvaatha Oottaay – Aasirvatha Uurray PPT Aasirvatha Uurray PPT

ஆசிர்வாத ஊற்றாய் Aasirvaatha oottaாy என்னை மாற்றும் இயேசுவே Ennai maattaுm Yesuvae பேசிட அருள் வாக்கை Paesida arul vaakkai எந்தன் நாவில் தாருமே Enthan naavil thaarumae நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள் Naintha ullangal aayirangal ஐந்து காய இரத்தம் ஒளஷதமே Ainthu kaaya iraththam olashathamae நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட Nnoykal neengida paeykal otida பாவம் தீர்ந்திட புதிய சிருஷ்டியாகிட Paavam theernthida puthiya sirushtiyaakida ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர் Aen piranthaen ena pulampiduvor ராப்பகலாய் நித்தம் நொந்திடுவோர் Raappakalaay niththam nonthiduvor உந்தன் அன்பிற்கு சொந்தமானவர் Unthan anpirku sonthamaanavar என்றே ஆகவே அவர்கள் உம்மைத் தேடவே Ente aakavae avarkal ummaith thaedavae திறப்பில் நின்று நான் அழுதிடவே Thirappil nintu naan aluthidavae அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன் Aliyum maantharkkaay pulampi ninten விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட Viliththelumpiyae jepiththaluthida தந்தேன் என்னையே எழுதித் தந்தேன் என்னையே Thanthaen ennaiyae eluthith thanthaen ennaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum