Aasi Tha Vedha - ஆசி தா வேதா
ஆசி தா வேதா
பல்லவி
ஆசி தா வேதா! – சந்தத
அனுபல்லவி
பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை
சரணங்கள்
1. ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்!
மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காக
வாய்மை கீர்த்தனம் – ஆசி
2. அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று;
வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப – ஆசி
3. இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு பிசாசு கலங்க,
வெற்றி அல்லேலூயா முழங்க வீரங்காட்டும் தீரரிலங்க – ஆசி
4. பஞ்ச நோய் துயர்கள் நீத்து பாரில் பாவம் நீக்கிக் காத்து;
நெஞ்சங்கோவிலாகத் தீர்த்து நேயரே அதில் வசித்து – ஆசி
5. போதகர்க்கும் மாவியூற்றி புண்யபதேசங்காட்டி;
மா தயாளன் வாஞ்சையூட்டி மகிமையா யுன் வீட்டை
நாட்டி – ஆசி
Aasi Tha Vedha - ஆசி தா வேதா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aasi Tha Vedha - ஆசி தா வேதா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasi Tha Vedha - ஆசி தா வேதா PPT Aasi Tha Vedha PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum