🏠 Lyrics Chords Bible

Eththanai murai nandri sonnaalum - எத்தனை முறை நன்றி சொன்னாலும்

எத்தனை முறை நன்றி சொன்னாலும்

எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே -2

இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல -2
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல -2
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..

எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல -2
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல -2
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல….

சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே -2
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே -2
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
ஆர்வம் இன்னும் குறையவில்லையே….

Aasai Innum Adangavillaye Lyrics in English

Eththanai murai nanti sonnaalum Aasai innum adangavillaiyae Eththanai murai umma thuthichchaாlum Thirupthiyae aakavillaiyae -2 Iravu muluvathum nanti sonnaalum Mulusaa solli mutiyala -2 Pakalellaam nanti sonnaalum Pakal kooda paththavae illa -2 Pakal kooda paththavae illa Enakku pakal kooda paththavae illa….. Eluththaa eluthi umma thuthichchaாlum Pala naatkalaaka eluthi mutiyala -2 Paatta paati umma thuthichchaாlum Aanndukalaa varikal mutiyala -2 Aanndukalaa varikal mutiyala Pala aanndukalaa varikal mutiyala…. Sabaiyaa kooti umma aaraathichchaாlum Mutikkavae manasu illaiyae -2 Aatippaati umma aaraathichchaாlum Aarvam innum kuraiyavillaiyae -2 Aarvam innum kuraiyavillaiyae Aarvam innum kuraiyavillaiyae….

PowerPoint Presentation Slides for the song Aasai Innum Adangavillaye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasai Innum Adangavillaye PPT Eththanai murai nandri sonnaalum PPT

எத்தனை முறை நன்றி சொன்னாலும் Eththanai murai nanti sonnaalum ஆசை இன்னும் அடங்கவில்லையே Aasai innum adangavillaiyae எத்தனை முறை உம்ம துதிச்சாலும் Eththanai murai umma thuthichchaாlum திருப்தியே ஆகவில்லையே -2 Thirupthiyae aakavillaiyae -2 இரவு முழுவதும் நன்றி சொன்னாலும் Iravu muluvathum nanti sonnaalum முழுசா சொல்லி முடியல -2 Mulusaa solli mutiyala -2 பகலெல்லாம் நன்றி சொன்னாலும் Pakalellaam nanti sonnaalum பகல் கூட பத்தவே இல்ல -2 Pakal kooda paththavae illa -2 பகல் கூட பத்தவே இல்ல Pakal kooda paththavae illa எனக்கு பகல் கூட பத்தவே இல்ல….. Enakku pakal kooda paththavae illa….. எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும் Eluththaa eluthi umma thuthichchaாlum பல நாட்களாக எழுதி முடியல -2 Pala naatkalaaka eluthi mutiyala -2 பாட்டா பாடி உம்ம துதிச்சாலும் Paatta paati umma thuthichchaாlum ஆண்டுகளா வரிகள் முடியல -2 Aanndukalaa varikal mutiyala -2 ஆண்டுகளா வரிகள் முடியல Aanndukalaa varikal mutiyala பல ஆண்டுகளா வரிகள் முடியல…. Pala aanndukalaa varikal mutiyala…. சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும் Sabaiyaa kooti umma aaraathichchaாlum முடிக்கவே மனசு இல்லையே -2 Mutikkavae manasu illaiyae -2 ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும் Aatippaati umma aaraathichchaாlum ஆர்வம் இன்னும் குறையவில்லையே -2 Aarvam innum kuraiyavillaiyae -2 ஆர்வம் இன்னும் குறையவில்லையே Aarvam innum kuraiyavillaiyae ஆர்வம் இன்னும் குறையவில்லையே…. Aarvam innum kuraiyavillaiyae….

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum