லூக்கா 19

Luke 19:31 in Tamil

தமிழ்

லூக்கா 19:31
அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

Thiru Viviliam
யாராவது உங்களிடம், ‘ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

Roman Transliteration
Athai aen avilkkireerkalentu yaaraavathu ungalidaththil kaettal, athu aanndavarukku vaenndumentu sollungal entar.

Luke 19:31 in Other Translations

King James Version (KJV)
And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.

American Standard Version (ASV)
And if any one ask you, Why do ye loose him? thus shall ye say, The Lord hath need of him.

Bible in Basic English (BBE)
And if anyone says to you, Why are you taking him? say, The Lord has need of him.

Darby English Bible (DBY)
And if any one ask you, Why do ye loose [it]? thus shall ye say to him, Because the Lord has need of it.

World English Bible (WEB)
If anyone asks you, 'Why are you untying it?' say to him: 'The Lord needs it.'"

Young's Literal Translation (YLT)
and if any one doth question you, Wherefore do ye loose `it'? thus ye shall say to him -- The Lord hath need of it.'

லுூக்கா Luke 19:31

அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.

And καὶ kai kay
if ἐάν ean ay-AN
any man τις tis tees
you, ὑμᾶς hymas yoo-MAHS
ask ἐρωτᾷ erōtaō ay-roh-TA-oh
Why Διατί diati thee-ah-TEE
do ye loose λύετε lyō LYOO-oh
thus οὕτως houtō OO-toh
shall ye say ἐρεῖτε ereō ay-RAY-oh
unto him, αὐτῷ, autos af-TOSE
Because ὅτι hoti OH-tee
the ho oh
Lord κύριος kyrios KYOO-ree-ose
of him. αὐτοῦ autos af-TOSE
need χρείαν chreia HREE-ah
hath ἔχει echō A-hoh



Read Full Chapter : Luke 19