லேவியராகமம் 9

Leviticus 9:4 in Tamil

தமிழ்

லேவியராகமம் 9:4
சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

Tamil Indian Revised Version
சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல் என்றான்.

Tamil Easy Reading Version
சமாதானப் பலியாக ஒரு காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் கொண்டு வரும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அந்த மிருகங்களையும், எண்ணெயிலே பிசைந்த தானியக் காணிக்கையையும் கர்த்தருக்குக் கொண்டு வாருங்கள்; ஏனென்றால் இன்று உங்களுக்குக் கர்த்தர் தரிசனமாவார்’ என்று சொல்” என்றான்.

Thiru Viviliam
நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில், இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.”⒫

Roman Transliteration
Samaathaanapalikalaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, ennnneyilae pisaintha pojanapaliyaiyum konnduvaarungal; intu Karththar ungalukkuth tharisanamaavaar entu sol entan.

Leviticus 9:4 in Other Translations

King James Version (KJV)
Also a bullock and a ram for peace offerings, to sacrifice before the LORD; and a meat offering mingled with oil: for to day the LORD will appear unto you.

American Standard Version (ASV)
and an ox and a ram for peace-offerings, to sacrifice before Jehovah; and a meal-offering mingled with oil: for to-day Jehovah appeareth unto you.

Bible in Basic English (BBE)
And an ox and a male sheep for peace-offerings, to be put to death before the Lord; and a meal offering mixed with oil: for this day you are to see the Lord.

Darby English Bible (DBY)
and a bullock and a ram for a peace-offering, to sacrifice before Jehovah; and an oblation mingled with oil; for to-day Jehovah will appear to you.

Webster's Bible (WBT)
Also a bullock and a ram for peace-offerings, to sacrifice before the LORD; and a meat-offering mingled with oil: for to-day the LORD will appear to you.

World English Bible (WEB)
and an ox and a ram for peace offerings, to sacrifice before Yahweh; and a meal offering mixed with oil: for today Yahweh appears to you.'"

Young's Literal Translation (YLT)
and a bullock and a ram for peace-offerings, to sacrifice before Jehovah, and a present mixed with oil; for to-day Jehovah hath appeared unto you.'

லேவியராகமம் Leviticus 9:4

சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

Also a bullock and a ram for peace offerings, to sacrifice before the LORD; and a meat offering mingled with oil: for to day the LORD will appear unto you.

Also a bullock וְשׁ֨וֹר šôr shore
and a ram וָאַ֜יִל ʾayil ah-YEEL
for peace offerings, לִשְׁלָמִ֗ים šelem sheh-LEM
to sacrifice לִזְבֹּ֙חַ֙ zābaḥ za-VAHK
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
and a meat offering וּמִנְחָ֖ה minḥâ meen-HA
mingled בְּלוּלָ֣ה bālal ba-LAHL
with oil: בַשָּׁ֑מֶן šemen sheh-MEN
for כִּ֣י kee
to day הַיּ֔וֹם yôm yome
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
will appear נִרְאָ֥ה rāʾâ ra-AH
unto you. אֲלֵיכֶֽם׃ ʾēl ale



Read Full Chapter : Leviticus 9