லேவியராகமம் 3

Leviticus 3:16 in Tamil

தமிழ்

லேவியராகமம் 3:16
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.

Tamil Indian Revised Version
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அவற்றை எரிக்க வேண்டும். சமாதானப் பலி நறுமண வாசனையாக கர்த்தருக்கு எரிக்கப்பட்டக் காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். இது ஜனங்களுக்கு உணவாகவும் இருக்கும். ஆனால் சிறப்பான பாகம் முழுவதும் கர்த்தருக்குரியது.

Thiru Viviliam
குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும். கொழுப்பு முழுவதும் ஆண்டவருக்குரியது.

Roman Transliteration
Aasaariyan palipeedaththinmael avaikalaith thakanikkakkadavan; ithu sukantha vaasanaiyaana thakana aakaaram; koluppu muluvathum karththarutaiyathu.

Leviticus 3:16 in Other Translations

King James Version (KJV)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD's.

American Standard Version (ASV)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire, for a sweet savor; all the fat is Jehovah's.

Bible in Basic English (BBE)
That it may be burned by the priest on the altar; it is the food of the offering made by fire for a sweet smell: all the fat is the Lord's.

Darby English Bible (DBY)
and the priest shall burn them on the altar: [it is] the food of the offering by fire for a sweet odour. All the fat [shall be] Jehovah's.

Webster's Bible (WBT)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD'S.

World English Bible (WEB)
The priest shall burn them on the altar: it is the food of the offering made by fire, for a sweet savor; all the fat is Yahweh's.

Young's Literal Translation (YLT)
and the priest hath made them a perfume on the altar -- bread of a fire-offering, for sweet fragrance; all the fat `is' Jehovah's.

லேவியராகமம் Leviticus 3:16

ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.

And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD's.

shall burn וְהִקְטִירָ֥ם qāṭar ka-TAHR
And the priest הַכֹּהֵ֖ן kōhēn koh-HANE
them upon the altar: הַמִּזְבֵּ֑חָה mizbēaḥ meez-BAY-ak
the food לֶ֤חֶם leḥem leh-HEM
of the offering made by fire אִשֶּׁה֙ ʾiššâ ee-SHA
savour: לְרֵ֣יחַ rêaḥ RAY-ak
for a sweet נִיחֹ֔חַ nîḥôaḥ nee-HOH-ak
all כָּל kōl kole
the fat חֵ֖לֶב ḥeleb heh-LEV
the Lord's. לַֽיהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Leviticus 3