1பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and to Aaron, saying,
2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.Speak unto the children of Israel, and say unto them, When any man hath a running issue out of his flesh, because of his issue he is unclean.
3அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்And this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.
4பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.Every bed, whereon he lieth that hath the issue, is unclean: and every thing, whereon he sitteth, shall be unclean.
5அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.And whosoever toucheth his bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
6பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And he that sitteth on any thing whereon he sat that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
7பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And he that toucheth the flesh of him that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
8பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And if he that hath the issue spit upon him that is clean; then he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
9பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.And what saddle soever he rideth upon that hath the issue shall be unclean.
10அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And whosoever toucheth any thing that was under him shall be unclean until the even: and he that beareth any of those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
11பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And whomsoever he toucheth that hath the issue, and hath not rinsed his hands in water, he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
12பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.And the vessel of earth, that he toucheth which hath the issue, shall be broken: and every vessel of wood shall be rinsed in water.
13பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.And when he that hath an issue is cleansed of his issue; then he shall number to himself seven days for his cleansing, and wash his clothes, and bathe his flesh in running water, and shall be clean.
14எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.And on the eighth day he shall take to him two turtledoves, or two young pigeons, and come before the LORD unto the door of the tabernacle of the congregation, and give them unto the priest:
15ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.And the priest shall offer them, the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for him before the LORD for his issue.
16ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.And if any man's seed of copulation go out from him, then he shall wash all his flesh in water, and be unclean until the even.
17கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
18இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.
19சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even.
20அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.
21அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
22அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
23அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.
24ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean.
25ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean.
26அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.
27அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
28அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean.
29எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation.
30ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.
31இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.Thus shall ye separate the children of Israel from their uncleanness; that they die not in their uncleanness, when they defile my tabernacle that is among them.
32பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,This is the law of him that hath an issue, and of him whose seed goeth from him, and is defiled therewith;
1Pinnum Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and to Aaron, saying,
2Neengal Israel puththirarotae sollavaenntiyathu ennavental: oruvanukkup piramiyam unndaanaal, avan than piramiyaththinaalae theettanavan.Speak unto the children of Israel, and say unto them, When any man hath a running issue out of his flesh, because of his issue he is unclean.
3Avanutaiya maamsaththilulla piramiyam oorikkonntirunthaalum, avan piramiyam ataipattirunthaalum, athinaal avanukkuth theettunndaakumAnd this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.
4Piramiyamullavan padukkira enthappadukkaiyum theettakum; avan ethinmael utkaarukiraano athuvum theettakum.Every bed, whereon he lieth that hath the issue, is unclean: and every thing, whereon he sitteth, shall be unclean.
5Avan padukkaiyaith thodukiravan than vasthirangalaith thoyththu, thannnneeril mulukakkadavan; saayangaalammattum avan theettuppattiruppaanaaka.And whosoever toucheth his bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
6Piramiyam ullavan utkaarnthathinmael utkaarukiravan than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And he that sitteth on any thing whereon he sat that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
7Piramiyam ullavanin sareeraththaith thodukiravan than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And he that toucheth the flesh of him that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
8Piramiyam ullavan suththamaayirukkira oruvanmael thuppinaal, ivan than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalamattum theettuppattiruppaanaaka.And if he that hath the issue spit upon him that is clean; then he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
9Piramiyam ullavan aeraுm enthachchaேnamum theettayirukkum.And what saddle soever he rideth upon that hath the issue shall be unclean.
10Avanukkuk geeliruntha ethaiyaakilum thodukiravan saayangaalammattum theettuppattiruppaan; athai eduththukkonndu pokiravan than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And whosoever toucheth any thing that was under him shall be unclean until the even: and he that beareth any of those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
11Piramiyam ullavan than kaikalaith thannnneerinaal kaluvaamal oruvanaith thottal, ivan than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And whomsoever he toucheth that hath the issue, and hath not rinsed his hands in water, he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
12Piramiyam ullavan thotta mannpaanndam utaikkappadavum, marachchaாmaan ellaam thannnneerinaal kaluvappadavum vaenndum.And the vessel of earth, that he toucheth which hath the issue, shall be broken: and every vessel of wood shall be rinsed in water.
13Piramiyam ullavan than piramiyam neengich suththamaanaal, than suththikarippukkentu aelunaal ennnnikkonntirunthu, than vasthirangalaith thoyththu, than thaekaththai oottaுneeril kaluvakkadavan; appoluthu suththamaayiruppaan.And when he that hath an issue is cleansed of his issue; then he shall number to himself seven days for his cleansing, and wash his clothes, and bathe his flesh in running water, and shall be clean.
14Ettam naalilae, avan iranndu kaattuppuraakkalaiyaavathu, iranndu puraakkunjukalaiyaavathu, aasarippuk koodaaravaasalilae karththarutaiya sannithiyil konnduvanthu, aasaariyanidaththil kodukkakkadavan.And on the eighth day he shall take to him two turtledoves, or two young pigeons, and come before the LORD unto the door of the tabernacle of the congregation, and give them unto the priest:
15Aasaariyan avaikalil ontaip paavanivaaranapaliyum mattaொntaich sarvaanga thakanapaliyumaakki, avanukkaakak karththarutaiya sannithiyil avan piramiyaththinimiththam paavanivirththi seyyavaenndum.And the priest shall offer them, the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for him before the LORD for his issue.
16Oruvanilirunthu inthiriyam kalinthathunndaanaal, avan thannnneeril mulukavaenndum; saayangaalammattum avan theettuppattiruppaanaaka.And if any man's seed of copulation go out from him, then he shall wash all his flesh in water, and be unclean until the even.
17Kalintha inthiriyam patta vasthiramum tholum thannnneerinaal kaluvappattu, saayangaalammattum theettayiruppathaaka.And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
18Inthiriyam kalinthavanotae sthiree paduththukkonntirunthaal, iruvarum thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaarkalaaka.The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.
19Soothakasthiree than sareeraththilulla uthira ooralinimiththam aelunaal than vilakkaththil irukkakkadaval; avalaith thodukiravan evanum saayangaalam mattum theettuppattiruppaanaaka.And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even.
20Aval vilakkalaayirukkaiyil, ethinmael paduththukkollukiraalo ethinmael utkaarukiraalo athellaam theettayirukkum.And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.
21Aval padukkaiyaith thodukiravan evanum than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
22Avan utkaarntha mannaiyaith thodukiravan evanum than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
23Aval padukkaiyinmaelaakilum, aval utkaarntha mannaiyinmaelaakilum iruntha ethaiyaakilum thottavan, saayangaalammattum theettuppattiruppaanaaka.And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.
24Oruvan avalotae paduththukkonndathum, aval theettu avanmael pattathumunndaanaal, avan aelunaal theettayiruppaanaaka; avan padukkira padukkaiyum theettuppadum.And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean.
25Oru sthiree vilakiyirukkavaenntiyakaalam allaamal avalutaiya uthiram anaekanaal oorikkonntirunthaal, allathu anthak kaalaththukku minji athu kanntirukkum naalellaam oorikkonntirunthaal, than vilakkaththin naatkalilirunthathupola aval theettayiruppaalaaka.And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean.
26Antha naatkalellaam aval padukkum enthappadukkaiyum, aval vilakkaththin padukkaiyaippola, avalukkuth theettayirukkum; aval utkaarntha mannaiyum, avalutaiya vilakkaththin theettaைppolavae theettayirukkum.Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.
27Appatippattavaikalaith thodukiravan evanum than vasthirangalaith thoyththu, thannnneeril muluki, saayangaalammattum theettuppattiruppaanaaka.And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
28Aval than uthira ooral nintu suththamaanapothu, aval aelunaal ennnnikkolvaalaaka, athinpinpu suththamaayiruppaal.But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean.
29Ettam naalilae iranndu kaattuppurakkalaiyaavathu, iranndu puraakkunjukalaiyaavathu, aasarippuk koodaaravaasalil aasaariyanidaththil konnduvarakkadavan.And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation.
30Aasaariyan avaikalil ontaip paavanivaaranapaliyum, mattaொntaich sarvaanga thakanapaliyumaakki, avalukkaakak karththarutaiya sannithiyil avalutaiya uthira ooralinimiththam paavanivirththi seyyakkadavan.And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.
31Israel puththirar thangal naduvae irukkira ennutaiya vaasasthalaththaith theettuppaduththi, thangal theettukalaal saakaathapatikku, ippati neengal avarkal theettukalukku avarkalai vilakkivaikkakkadaveerkal.Thus shall ye separate the children of Israel from their uncleanness; that they die not in their uncleanness, when they defile my tabernacle that is among them.
32Piramiyamullavanukkum, inthiriyak kalivinaalae theettanavanukkum,This is the law of him that hath an issue, and of him whose seed goeth from him, and is defiled therewith;