லேவியராகமம் 14
Leviticus 14:14 in Tamil
லேவியராகமம் 14:14
அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
Tamil Indian Revised Version
அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.
Tamil Easy Reading Version
“ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும்.
Thiru Viviliam
குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார்.
Roman Transliteration
Anthak kuttanivaaranapaliyin iraththaththil aasaariyan konjam eduththu, suththikarikkappadukiravan valathu kaathin madalilum, avan valathu kaiyin peruviralilum, valathukaalin peruviralilum poosakkadavan.
Leviticus 14:14 in Other Translations
King James Version (KJV)
And the priest shall take some of the blood of the trespass offering, and the priest shall put it upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot:
American Standard Version (ASV)
and the priest shall take of the blood of the trespass-offering, and the priest shall put it upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.
Bible in Basic English (BBE)
And let the priest take some of the blood of the offering for wrongdoing and put it on the point of the right ear of him who is to be made clean, and on the thumb of his right hand and on the great toe of his right foot;
Darby English Bible (DBY)
And the priest shall take of the blood of the trespass-offering, and the priest shall put it on the tip of the right ear of him that is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot.
Webster's Bible (WBT)
And the priest shall take some of the blood of the trespass-offering, and the priest shall put it upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.
World English Bible (WEB)
The priest shall take some of the blood of the trespass offering, and the priest shall put it on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the big toe of his right foot.
Young's Literal Translation (YLT)
`And the priest hath taken of the blood of the guilt-offering, and the priest hath put on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot;
லேவியராகமம் Leviticus 14:14
அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
And the priest shall take some of the blood of the trespass offering, and the priest shall put it upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot:| shall take | וְלָקַ֣ח | lāqaḥ | la-KAHK |
| And the priest | הַכֹּהֵן֮ | kōhēn | koh-HANE |
| of the blood | מִדַּ֣ם | dām | dahm |
| of the trespass offering, | הָֽאָשָׁם֒ | ʾāšām | ah-SHAHM |
| shall put | וְנָתַן֙ | nātan | na-TAHN |
| and the priest | הַכֹּהֵ֔ן | kōhēn | koh-HANE |
| upon | עַל | ʿal | al |
| the tip | תְּנ֛וּךְ | tĕnûk | teh-NOOK |
| ear | אֹ֥זֶן | ʾōzen | oh-ZEN |
| of him that is to be cleansed, | הַמִּטַּהֵ֖ר | ṭāhēr | ta-HARE |
| of the right | הַיְמָנִ֑ית | yĕmānî | yeh-ma-NEE |
| and upon | וְעַל | ʿal | al |
| the thumb | בֹּ֤הֶן | bōhen | boh-HEN |
| hand, | יָדוֹ֙ | yād | yahd |
| of his right | הַיְמָנִ֔ית | yĕmānî | yeh-ma-NEE |
| and upon | וְעַל | ʿal | al |
| the great toe | בֹּ֥הֶן | bōhen | boh-HEN |
| foot: | רַגְל֖וֹ | regel | reh-ɡEL |
| of his right | הַיְמָנִֽית׃ | yĕmānî | yeh-ma-NEE |
Read Full Chapter : Leviticus 14