புலம்பல் 1

Lamentations 1:22 in Tamil

தமிழ்

புலம்பல் 1:22
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
“எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும். எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும். இதனைச் செய்யும். ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன். ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”

Thiru Viviliam
⁽அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும்␢ உம் திருமுன் வருவதாக!␢ என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு,␢ நீர் என்னைத் தண்டித்தது போல்,␢ அவர்களையும் தண்டியும்!␢ விம்மல்கள் மிகப் பல!␢ என் இதயம் சோர்ந்துபோயிற்று!⁾

Roman Transliteration
Avarkalutaiya pollaappellaam umathu mukaththukku munpaaka varakkadavathu. En sakala paathakangalinimiththamum neer enakkuch seythathupola avarkalukkum seyyum; en perumoochchukal mikuthiyaayina, en iruthayam palatchayamaayirukkirathu.

Lamentations 1:22 in Other Translations

King James Version (KJV)
Let all their wickedness come before thee; and do unto them, as thou hast done unto me for all my transgressions: for my sighs are many, and my heart is faint.

American Standard Version (ASV)
Let all their wickedness come before thee; And do unto them, as thou hast done unto me for all my transgressions: For my sighs are many, and my heart is faint.

Bible in Basic English (BBE)
Let all their evil-doing come before you; do to them as you have done to me for all my sins: for loud is the sound of my grief, and the strength of my heart is gone.

Darby English Bible (DBY)
Let all their wickedness come before thee; and do unto them, as thou hast done unto me for all my transgressions: for my sighs are many, and my heart is faint.

World English Bible (WEB)
Let all their wickedness come before you; Do to them, as you have done to me for all my transgressions: For my sighs are many, and my heart is faint.

Young's Literal Translation (YLT)
Come in doth all their evil before Thee, And one is doing to them as Thou hast done to me, For all my transgressions, For many `are' my sighs, and my heart `is' sick!

புலம்பல் Lamentations 1:22

அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

Let all their wickedness come before thee; and do unto them, as thou hast done unto me for all my transgressions: for my sighs are many, and my heart is faint.

come תָּבֹ֨א bôʾ boh
Let all כָל kōl kole
their wickedness רָעָתָ֤ם raʿ ra
before לְפָנֶ֙יךָ֙ pānîm pa-NEEM
thee; and do וְעוֹלֵ֣ל ʿālal ah-LAHL
לָ֔מוֹ
unto them, as כַּאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
thou hast done עוֹלַ֛לְתָּ ʿālal ah-LAHL
לִ֖י
unto me for עַ֣ל ʿal al
all כָּל kōl kole
my transgressions: פְּשָׁעָ֑י pešaʿ peh-SHA
for כִּֽי kee
many, רַבּ֥וֹת rab rahv
my sighs אַנְחֹתַ֖י ʾănāḥâ uh-na-HA
and my heart וְלִבִּ֥י lēb lave
faint. דַוָּֽי׃ dawwāy da-WAI

Read Full Chapter : Lamentations 1