நியாயாதிபதிகள் 9

Judges 9:49 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 9:49
அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய ஆயிரம்பேரான சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப் பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.

Thiru Viviliam
அவர்களுள் ஒவ்வொருவனும் கிளையை வெட்டினான். அவர்கள் அபிமெலக்கின் பின் சென்று, மதிலோடு சேர்த்து அடுக்கி, அதற்குத் தீ வைத்தனர். செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் ஆணும் பெண்ணுமாக ஆயிரம் பேர் இறந்தனர்.⒫

Roman Transliteration
Appatiyae sakala janangalum avaravar ovvoru kompai vetti, apimelaekkukkup pinsentu avaikalai antha aranukku arukae pottu, akkini koluththi antha arannaich suttuppottarkal; athinaal purusharum sthireekalum aerakkuraiya aayirampaeraakiya seekaem thurukkaththu manushar ellaarum seththaarkal.

Judges 9:49 in Other Translations

King James Version (KJV)
And all the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the hold, and set the hold on fire upon them; so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.

American Standard Version (ASV)
And all the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the stronghold, and set the stronghold on fire upon them; so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.

Bible in Basic English (BBE)
So all the people got branches, every man cutting down a branch, and they went with Abimelech at their head and, massing the branches against the inner room, put fire to the room over them; so all those who were in the tower of Shechem, about a thousand men and women, were burned to death with it.

Darby English Bible (DBY)
So every one of the people cut down his bundle and following Abim'elech put it against the stronghold, and they set the stronghold on fire over them, so that all the people of the Tower of Shechem also died, about a thousand men and women.

Webster's Bible (WBT)
And all the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the hold, and set the hold on fire upon them: so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.

World English Bible (WEB)
All the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the stronghold, and set the stronghold on fire on them; so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.

Young's Literal Translation (YLT)
And all the people also cut down each one his bough, and go after Abimelech, and set `them' at the high place, and burn by these the high place with fire, and also all the men of the tower of Shechem die, about a thousand men and women.

நியாயாதிபதிகள் Judges 9:49

அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

And all the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the hold, and set the hold on fire upon them; so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.

cut down וַיִּכְרְת֨וּ kārat ka-RAHT
likewise גַם gam ɡahm
And all כָּל kōl kole
the people הָעָ֜ם ʿam am
every man אִ֣ישׁ ʾîš eesh
his bough, שׂוֹכֹ֗ה śôk soke
and followed וַיֵּ֨לְכ֜וּ hālak ha-LAHK
אַֽחֲרֵ֤י ʾaḥar ah-HAHR
Abimelech, אֲבִימֶ֙לֶךְ֙ ʾăbîmelek uh-vee-meh-LEK
and put וַיָּשִׂ֣ימוּ śûm soom
to עַֽל ʿal al
the hold, הַצְּרִ֔יחַ ṣĕrîaḥ tseh-REE-ak
and set וַיַּצִּ֧יתוּ yāṣat ya-TSAHT
upon עֲלֵיהֶ֛ם ʿal al
אֶֽת ʾēt ate
the hold הַצְּרִ֖יחַ ṣĕrîaḥ tseh-REE-ak
on fire בָּאֵ֑שׁ ʾēš aysh
died וַיָּמֻ֜תוּ mût moot
also, גַּ֣ם gam ɡahm
them; so that all כָּל kōl kole
the men אַנְשֵׁ֧י ʾîš eesh
of the tower מִֽגְדַּל migdāl meeɡ-DAHL
of Shechem שְׁכֶ֛ם šĕkem sheh-HEM
about a thousand כְּאֶ֖לֶף ʾelep eh-LEF
men אִ֥ישׁ ʾîš eesh
and women. וְאִשָּֽׁה׃ ʾiššâ ee-SHA



Read Full Chapter : Judges 9