நியாயாதிபதிகள் 3
Judges 3:3 in Tamil
நியாயாதிபதிகள் 3:3
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால் எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே.
Tamil Easy Reading Version
பெலிஸ்தியரின் ஐந்து அரசர்கள், கானானியர், சீதோனின் ஜனங்கள், பாகால் எர்மோன் மலையிலிருந்து லெபோ ஆமாத் வரைக்குமுள்ள லீபனோனின் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோர்.
Thiru Viviliam
ஐந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர்.
Roman Transliteration
Pelistharin ainthu athipathikalum, sakala kaanaaniyarum, seethoniyarum, paakaal ermon thuvakki aamaaththirkul piravaesikkum varaikkum leepanonin malaikalilae kutiyirukkira aeviyarumae.
Judges 3:3 in Other Translations
King James Version (KJV)
Namely, five lords of the Philistines, and all the Canaanites, and the Sidonians, and the Hivites that dwelt in mount Lebanon, from mount Baalhermon unto the entering in of Hamath.
American Standard Version (ASV)
`namely', the five lords of the Philistines, and all the Canaanites, and the Sidonians, and the Hivites that dwelt in mount Lebanon, from mount Baal-hermon unto the entrance of Hamath.
Bible in Basic English (BBE)
The five chiefs of the Philistines, and all the Canaanites and the Zidonians and the Hivites living in Mount Lebanon, from the mountain Baal-hermon as far as Hamath:
Darby English Bible (DBY)
These are the nations: the five lords of the Philistines, and all the Canaanites, and the Sido'nians, and the Hivites who dwelt on Mount Lebanon, from Mount Ba'al-her'mon as far as the entrance of Hamath.
Webster's Bible (WBT)
Namely, five lords of the Philistines, and all the Canaanites, and the Sidonians, and the Hivites that dwelt on mount Lebanon, from mount Baal-hermon to the entrance of Hamath.
World English Bible (WEB)
[namely], the five lords of the Philistines, and all the Canaanites, and the Sidonians, and the Hivites who lived on Mount Lebanon, from Mount Baal Hermon to the entrance of Hamath.
Young's Literal Translation (YLT)
five princes of the Philistines, and all the Canaanite, and the Zidonian, and the Hivite inhabiting mount Lebanon, from mount Baal-Hermon unto the entering in of Hamath;
நியாயாதிபதிகள் Judges 3:3
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால் எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.
Namely, five lords of the Philistines, and all the Canaanites, and the Sidonians, and the Hivites that dwelt in mount Lebanon, from mount Baalhermon unto the entering in of Hamath.| five | חֲמֵ֣שֶׁת׀ | ḥāmēš | ha-MAYSH |
| lords | סַרְנֵ֣י | seren | seh-REN |
| of the Philistines, | פְלִשְׁתִּ֗ים | pĕlištî | peh-leesh-TEE |
| and all | וְכָל | kōl | kole |
| the Canaanites, | הַֽכְּנַעֲנִי֙ | kĕnaʿanî | keh-na-ah-NEE |
| and the Sidonians, | וְהַצִּ֣ידֹנִ֔י | ṣîdōnî | tsee-doh-NEE |
| and the Hivites | וְהַ֣חִוִּ֔י | ḥiwwî | hee-WEE |
| that dwelt | יֹשֵׁ֖ב | yāšab | ya-SHAHV |
| in mount | הַ֣ר | har | hahr |
| Lebanon, | הַלְּבָנ֑וֹן | lĕbānôn | leh-va-NONE |
| from mount | מֵהַר֙ | har | hahr |
| בַּ֣עַל | |||
| Baal-hermon | חֶרְמ֔וֹן | baʿal ḥermôn | ba-AL her-MONE |
| unto | עַ֖ד | ʿad | ad |
| the entering in | לְב֥וֹא | bôʾ | boh |
| of Hamath. | חֲמָֽת׃ | ḥămāt | huh-MAHT |
Read Full Chapter : Judges 3