யோசுவா 11
Joshua 11:3 in Tamil
யோசுவா 11:3
கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.
Tamil Indian Revised Version
கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.
Tamil Easy Reading Version
கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கானானியரின் அரசர்களுக்கும் யாபீன் செய்தியைத் தெரிவித்தான். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், எர்மோன் மலைக்குக் கீழே மிஸ்பாவிற்கு அருகிலுள்ள ஏவியர் ஆகியோருக்கும் செய்தி கூறினான்.
Thiru Viviliam
கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான்.
Roman Transliteration
Kilakkaeyum maerkaeyumirukkira kaanaaniyaridaththirkum, malaikalilirukkira emoriyar, aeththiyar, perisiyar, epoosiyaridaththirkum, ermon malaiyin atiyilae mispaa seemaiyilirukkira aeviyaridaththirkum aal anuppinaan.
Joshua 11:3 in Other Translations
King James Version (KJV)
And to the Canaanite on the east and on the west, and to the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the mountains, and to the Hivite under Hermon in the land of Mizpeh.
American Standard Version (ASV)
to the Canaanite on the east and on the west, and the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the hill-country, and the Hivite under Hermon in the land of Mizpah.
Bible in Basic English (BBE)
And to the Canaanites on the east and on the west, and to the Amorites and the Hittites and the Perizzites, and the Jebusites in the hill-country, and the Hivites under Hermon in the land of Mizpah.
Darby English Bible (DBY)
to the Canaanite on the east and on the west, and to the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the mountains, and to the Hivite at the foot of Hermon in the land of Mizpah.
Webster's Bible (WBT)
And to the Canaanite on the east and on the west, and to the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the mountains, and to the Hivite under Hermon in the land of Mizpeh.
World English Bible (WEB)
to the Canaanite on the east and on the west, and the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the hill-country, and the Hivite under Hermon in the land of Mizpah.
Young's Literal Translation (YLT)
`to' the Canaanite on the east, and on the west, and the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the hill-country, and the Hivite under Hermon, in the land of Mizpeh --
யோசுவா Joshua 11:3
கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.
And to the Canaanite on the east and on the west, and to the Amorite, and the Hittite, and the Perizzite, and the Jebusite in the mountains, and to the Hivite under Hermon in the land of Mizpeh.| the Canaanite | הַֽכְּנַעֲנִי֙ | kĕnaʿanî | keh-na-ah-NEE |
| on the east | מִמִּזְרָ֣ח | mizrāḥ | meez-RAHK |
| and on the west, | וּמִיָּ֔ם | yām | yahm |
| and the Amorite, | וְהָֽאֱמֹרִ֧י | ʾĕmōrî | ay-moh-REE |
| and the Hittite, | וְהַֽחִתִּ֛י | ḥittî | hee-TEE |
| and the Perizzite, | וְהַפְּרִזִּ֥י | pĕrizzî | peh-ree-ZEE |
| and the Jebusite | וְהַיְבוּסִ֖י | yĕbûsî | yeh-voo-SEE |
| in the mountains, | בָּהָ֑ר | har | hahr |
| and the Hivite | וְהַֽחִוִּי֙ | ḥiwwî | hee-WEE |
| under | תַּ֣חַת | taḥat | ta-HAHT |
| Hermon | חֶרְמ֔וֹן | ḥermôn | her-MONE |
| in the land | בְּאֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Mizpeh. | הַמִּצְפָּֽה׃ | miṣpâ | meets-PA |
Read Full Chapter : Joshua 11