4அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.
5அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.And the lords of the Philistines came up unto her, and said unto her, Entice him, and see wherein his great strength lieth, and by what means we may prevail against him, that we may bind him to afflict him; and we will give thee every one of us eleven hundred pieces of silver.
6அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.And Delilah said to Samson, Tell me, I pray thee, wherein thy great strength lieth, and wherewith thou mightest be bound to afflict thee.
7அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.And Samson said unto her, If they bind me with seven green withes that were never dried, then shall I be weak, and be as another man.
8அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.Then the lords of the Philistines brought up to her seven green withes which had not been dried, and she bound him with them.
9பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.Now there were men lying in wait, abiding with her in the chamber. And she said unto him, The Philistines be upon thee, Samson. And he brake the withes, as a thread of tow is broken when it toucheth the fire. So his strength was not known.
10அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.And Delilah said unto Samson, Behold, thou hast mocked me, and told me lies: now tell me, I pray thee, wherewith thou mightest be bound.
11அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.And he said unto her, If they bind me fast with new ropes that never were occupied, then shall I be weak, and be as another man.
12அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.Delilah therefore took new ropes, and bound him therewith, and said unto him, The Philistines be upon thee, Samson. And there were liers in wait abiding in the chamber. And he brake them from off his arms like a thread.
13பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.And Delilah said unto Samson, Hitherto thou hast mocked me, and told me lies: tell me wherewith thou mightest be bound. And he said unto her, If thou weavest the seven locks of my head with the web.
14அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான்.And she fastened it with the pin, and said unto him, The Philistines be upon thee, Samson. And he awaked out of his sleep, and went away with the pin of the beam, and with the web.
15அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,And she said unto him, How canst thou say, I love thee, when thine heart is not with me? thou hast mocked me these three times, and hast not told me wherein thy great strength lieth.
16இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,And it came to pass, when she pressed him daily with her words, and urged him, so that his soul was vexed unto death;
17தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.That he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazarite unto God from my mother's womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
18அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath showed me all his heart. Then the lords of the Philistines came up unto her, and brought money in their hand.
19அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.And she made him sleep upon her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.
20அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.And she said, The Philistines be upon thee, Samson. And he awoke out of his sleep, and said, I will go out as at other times before, and shake myself. And he wist not that the LORD was departed from him.
21பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.But the Philistines took him, and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison house.
22அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.Howbeit the hair of his head began to grow again after he was shaven.
23பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலி செலுத்தவும், சந்தோஷம் கொàύடாடவρம் கூடி εந்தார்களύ.Then the lords of the Philistines gathered them together for to offer a great sacrifice unto Dagon their god, and to rejoice: for they said, Our god hath delivered Samson our enemy into our hand.
24ஜனஙύகள் அவΩைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.And when the people saw him, they praised their god: for they said, Our god hath delivered into our hands our enemy, and the destroyer of our country, which slew many of us.
25இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.
26சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.And Samson said unto the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars whereupon the house standeth, that I may lean upon them.
27அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.
28அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,And Samson called unto the LORD, and said, O Lord God, remember me, I pray thee, and strengthen me, I pray thee, only this once, O God, that I may be at once avenged of the Philistines for my two eyes.
29சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,And Samson took hold of the two middle pillars upon which the house stood, and on which it was borne up, of the one with his right hand, and of the other with his left.
30என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.And Samson said, Let me die with the Philistines. And he bowed himself with all his might; and the house fell upon the lords, and upon all the people that were therein. So the dead which he slew at his death were more than they which he slew in his life.
4Atharkuppinpu avan soraek aattangaraiyil irukkira theleelaal ennum paerulla oru sthireeyotae sinaekamaayirunthaan.And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.
5Avalidaththirkup pelistharin athipathikal poy: nee avanai nayampannnni, avanutaiya makaa palam ethinaalae unndaayirukkirathu entum, naangal avanaik kattich siraுmaippaduththukiratharku ethinaalae avanai maerkollalaam entum arinthukol; appoluthu naangal ovvoruvarum aayiraththu nooraு vellikkaasu unakkuk koduppom entarkal.And the lords of the Philistines came up unto her, and said unto her, Entice him, and see wherein his great strength lieth, and by what means we may prevail against him, that we may bind him to afflict him; and we will give thee every one of us eleven hundred pieces of silver.
6Appatiyae theleelaal simsonaip paarththu: un makaa palam ethinaalae unndaayirukkirathu, unnaich siraுmaippaduththa unnai ethinaalae kattalaam entu nee enakkuch sollavaenndum ental.And Delilah said to Samson, Tell me, I pray thee, wherein thy great strength lieth, and wherewith thou mightest be bound to afflict thee.
7Atharkuch simson: ularaatha pachchaைyaana aelu akanninaark kayiraுkalaalae ennaik kattinaal, naan palatchayamaaki, matta manushanaippol aavaen entan.And Samson said unto her, If they bind me with seven green withes that were never dried, then shall I be weak, and be as another man.
8Appoluthu pelistharin athipathikal ularaatha pachchaைyaana aelu akanni naark kayiraுkalai avalidaththirkuk konnduvanthaarkal; avaikalaal aval avanaik kattinaal.Then the lords of the Philistines brought up to her seven green withes which had not been dried, and she bound him with them.
9Pathivirukkiravarkal araiveettilae kaaththirukkumpothu, aval: simsonae pelisthar unmael vanthuvittarkal ental; appoluthu, sanal noolaanathu neruppuppattavudanae ittaுppokirathupola, avan anthak kayiraுkalai araுththuppottan; avan palam innathinaalae unndaayirukkirathu entu ariyappadavillai.Now there were men lying in wait, abiding with her in the chamber. And she said unto him, The Philistines be upon thee, Samson. And he brake the withes, as a thread of tow is broken when it toucheth the fire. So his strength was not known.
10Appoluthu theleelaal simsonaip paarththu: itho, ennaip pariyaasam pannnni, enakkup poysonnaay; ippothum unnai ethinaalae kattalaam entu enakkuch sollavaenndum ental.And Delilah said unto Samson, Behold, thou hast mocked me, and told me lies: now tell me, I pray thee, wherewith thou mightest be bound.
11Atharku avan: ithuvaraikkum oru vaelaikkum valangaathirukkira puthukkayiraுkalaal ennai iraுkak kattinaal, naan palatchayamaaki, matta manushanaippol aavaen entan.And he said unto her, If they bind me fast with new ropes that never were occupied, then shall I be weak, and be as another man.
12Appoluthu theleelaal, puthukkayiraுkalai vaangi, avaikalaal avanaik katti, simsonae, pelisthar unmael vanthuvittarkal ental; pathivirukkiravarkal araiveettil irunthaarkal; aanaalum avan than puyangalil iruntha kayiraுkalai oru noolaippola araுththuppottan.Delilah therefore took new ropes, and bound him therewith, and said unto him, The Philistines be upon thee, Samson. And there were liers in wait abiding in the chamber. And he brake them from off his arms like a thread.
13Pinpu theleelaal simsonaip paarththu: ithuvaraikkum ennaip pariyaasampannnni, enakkup poysonnaay; unnai ethinaalae kattalaam entu enakkuch sollavaenndum ental; atharku avan nee en thalaimayirin aelu jataikalai nesavunool paavotae pinni vittal aakum entan.And Delilah said unto Samson, Hitherto thou hast mocked me, and told me lies: tell me wherewith thou mightest be bound. And he said unto her, If thou weavest the seven locks of my head with the web.
14Appatiyae aval seythu, avaikalai aanniyatiththu maatti: simsonae, pelisthar unmael vanthuvittarkal ental; avan niththiraivittelumpi, nesavu aanniyaiyum noolpaavaiyumkoodap pidungikkonnduponaan.And she fastened it with the pin, and said unto him, The Philistines be upon thee, Samson. And he awaked out of his sleep, and went away with the pin of the beam, and with the web.
15Appoluthu aval avanaip paarththu: un iruthayam ennodu iraathirukka, unnaich sinaekikkiraேn entu nee eppatich sollukiraay? Nee intha moontuvisaiyum ennaip pariyaasam pannnninaay allavaa, unnutaiya makaapalam ethinaalae unndaayirukkirathu entu enakkuch sollaamarponaayae entu solli,And she said unto him, How canst thou say, I love thee, when thine heart is not with me? thou hast mocked me these three times, and hast not told me wherein thy great strength lieth.
16Ippati avanaith thinamthinam than vaarththaikalinaalae nerukki alattik konntirukkirathinaal, saakaththakkathaay avan aaththumaa visanappattu,And it came to pass, when she pressed him daily with her words, and urged him, so that his soul was vexed unto death;
17Than iruthayaththaiyellaam avalukku velippaduththi: savarakan kaththi en thalaiyin mael padavillai; naan en thaayin karppaththil piranthathumuthal thaevanukkentu nasaraeyanaanavan; en thalaisiraikkappattal, en palam ennai vittuppom; athinaalae naan palatchayamaaki, matta ellaa manusharaippolum aavaen entu avalidaththil sonnaan.That he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazarite unto God from my mother's womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
18Avan than iruthayaththaiyellaam thanakku velippaduththinathaith theleelaal kanndapothu, aval pelistharin athipathikalukku aal anuppi: intha oruvisai vaarungal, avan than iruthayaththaiyellaam enakku velippaduththinaan entu sollachchaொnnaal; appoluthu pelistharin athipathikal vellikkaasukalaith thangal kaiyil eduththukkonndu avalidaththukku vanthaarkal.And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath showed me all his heart. Then the lords of the Philistines came up unto her, and brought money in their hand.
19Aval avanaith than matiyilae niththirai seyyappannnni, oruvanai alaiththu, avan thalaimayirin aelu jataikalaiyum siraippiththu, avanaich siraுmaippaduththath thodanginaal; avan palam avanaivittu neengittaு.And she made him sleep upon her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.
20Appoluthu aval: simsonae pelisthar unmael vanthuvittarkal ental; avan niththiraivittu viliththu, Karththar thannaivittu vilakinathai ariyaamal, eppothumpola utharippottu veliyae povaen entan.And she said, The Philistines be upon thee, Samson. And he awoke out of his sleep, and said, I will go out as at other times before, and shake myself. And he wist not that the LORD was departed from him.
21Pelisthar avanaip pitiththu, avan kannkalaip pidungi, avanaik kaasaavukkuk konndupoy, avanukku iranndu vennkala vilangupottuch siraichchaாlaiyilae maavaraiththukkonntirukka vaiththaarkal.But the Philistines took him, and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison house.
22Avan thalaimayir siraikkappatta pinpu, thirumpavum mulaikkath thodangittaு.Howbeit the hair of his head began to grow again after he was shaven.
23Pelistharin pirapukkal: nammutaiya pakainjanaakiya simsonai nammutaiya Dhevan nammutaiya kaiyil oppukkoduththaar entu solli, thangal thaevanaakiya thaakonukku oru periya pali seluththavum, santhosham koàύdaadavaρm kooti εnthaarkalaύ.Then the lords of the Philistines gathered them together for to offer a great sacrifice unto Dagon their god, and to rejoice: for they said, Our god hath delivered Samson our enemy into our hand.
24Janangaύkal avaΩைk kanndavudanae: nammutaiya thaesaththaip paalaakki, nammil anaekaraik kontupotta nammutaiya pakainjanai nammutaiya Dhevan namathu kaiyil oppukkoduththaar entu solli, thangal thaevanaip pukalnthaarkal.And when the people saw him, they praised their god: for they said, Our god hath delivered into our hands our enemy, and the destroyer of our country, which slew many of us.
25Ippati avarkal manamakilchchiyaayirukkumpothu: namakku munpaaka vaetikkaikaattumpatikku, simsonaik koottikkonndu vaarungal entarkal; appoluthu simsonaich siraichchaாlaiyilirunthu koottikkonndu vanthaarkal. Avarkalukku munpaaka vaetikkai kaattinaan; avanaith thoonnkalukku naduvae niraுththinaarkal.And it came to pass, when their hearts were merry, that they said, Call for Samson, that he may make us sport. And they called for Samson out of the prison house; and he made them sport: and they set him between the pillars.
26Simson thanakkuk kailaakukoduththu nadaththukira pillaiyaanndaanotae, veettaைth thaangukira thoonnkalilae naan saaynthukonntirukkumpati avaikalai naan thadavippaarkkattum entan.And Samson said unto the lad that held him by the hand, Suffer me that I may feel the pillars whereupon the house standeth, that I may lean upon them.
27Antha veedu purusharaalum sthireekalaalum nirainthirunthathu; angae pelistharin sakala pirapukkalum, veettinmael purusharum sthireekalumaaka aerakkuraiya moovaayirampaer, simson vaetikkai kaattukirathaip paarththukkonntirunthaarkal.Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.
28Appoluthu simson karththarai Nnokkik kooppittu: karththaraakiya aanndavarae, naan en iranndu kannkalukkaaka orae theervaiyaayp pelisthar kaiyilae palivaangumpatikku, intha oruvisai maaththiram ennai ninaiththarulum, thaevanae, palappaduththum entu solli,And Samson called unto the LORD, and said, O Lord God, remember me, I pray thee, and strengthen me, I pray thee, only this once, O God, that I may be at once avenged of the Philistines for my two eyes.
29Simson antha veettaைth thaangi nirkira iranndu naduththoonnkalil, ontaith than valathukaiyinaalum, mattaொntaith than idathukaiyinaalum pitiththukkonndu,And Samson took hold of the two middle pillars upon which the house stood, and on which it was borne up, of the one with his right hand, and of the other with his left.
30En jeevan pelistharotaekooda matiyakkadavathu entu solli, palamaaych saaykka, antha veedu athil iruntha pirapukkalmaelum ellaa janangalmaelum vilunthathu; ivvithamaay avan uyirotirukkaiyil avanaal kollappattavarkalaippaarkkilum, avan saakumpothu avanaal kollappattavarkal athikamaayirunthaarkal.And Samson said, Let me die with the Philistines. And he bowed himself with all his might; and the house fell upon the lords, and upon all the people that were therein. So the dead which he slew at his death were more than they which he slew in his life.