25கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்.And when they had found him on the other side of the sea, they said unto him, Rabbi, when camest thou hither?
26இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.Jesus answered them and said, Verily, verily, I say unto you, Ye seek me, not because ye saw the miracles, but because ye did eat of the loaves, and were filled.
27அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.Labour not for the meat which perisheth, but for that meat which endureth unto everlasting life, which the Son of man shall give unto you: for him hath God the Father sealed.
28அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.Then said they unto him, What shall we do, that we might work the works of God?
29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.Jesus answered and said unto them, This is the work of God, that ye believe on him whom he hath sent.
30அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?They said therefore unto him, What sign shewest thou then, that we may see, and believe thee? what dost thou work?
31வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.Our fathers did eat manna in the desert; as it is written, He gave them bread from heaven to eat.
32இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Moses gave you not that bread from heaven; but my Father giveth you the true bread from heaven.
33வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.For the bread of God is he which cometh down from heaven, and giveth life unto the world.
34அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.Then said they unto him, Lord, evermore give us this bread.
35இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.
36நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.But I said unto you, That ye also have seen me, and believe not.
37பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.All that the Father giveth me shall come to me; and him that cometh to me I will in no wise cast out.
38என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.For I came down from heaven, not to do mine own will, but the will of him that sent me.
39அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.And this is the Father's will which hath sent me, that of all which he hath given me I should lose nothing, but should raise it up again at the last day.
40குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.And this is the will of him that sent me, that every one which seeth the Son, and believeth on him, may have everlasting life: and I will raise him up at the last day.
41நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:The Jews then murmured at him, because he said, I am the bread which came down from heaven.
42இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.And they said, Is not this Jesus, the son of Joseph, whose father and mother we know? how is it then that he saith, I came down from heaven?
43இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.Jesus therefore answered and said unto them, Murmur not among yourselves.
44என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.
45எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.It is written in the prophets, And they shall be all taught of God. Every man therefore that hath heard, and hath learned of the Father, cometh unto me.
46தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.Not that any man hath seen the Father, save he which is of God, he hath seen the Father.
47என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.Verily, verily, I say unto you, He that believeth on me hath everlasting life.
49உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்Your fathers did eat manna in the wilderness, and are dead.
50இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.This is the bread which cometh down from heaven, that a man may eat thereof, and not die.
51நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.I am the living bread which came down from heaven: if any man eat of this bread, he shall live for ever: and the bread that I will give is my flesh, which I will give for the life of the world.
52அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.The Jews therefore strove among themselves, saying, How can this man give us his flesh to eat?
53அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you.
54என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.
55என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.For my flesh is meat indeed, and my blood is drink indeed.
56என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.He that eateth my flesh, and drinketh my blood, dwelleth in me, and I in him.
57ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.
58வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.This is that bread which came down from heaven: not as your fathers did eat manna, and are dead: he that eateth of this bread shall live for ever.
59கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.These things said he in the synagogue, as he taught in Capernaum.
25Kadalin akkaraiyilae avarkal avaraik kanndapothu: rapee, neer eppoluthu ivvidam vantheer entu kaettarkal.And when they had found him on the other side of the sea, they said unto him, Rabbi, when camest thou hither?
26Yesu avarkalukkup pirathiyuththaramaaka: neengal arputhangalaik kanndathinaal alla, neengal appam pusiththuth thirupthiyaanathinaalaeyae ennaith thaedukireerkalentu meyyaakavae meyyaakavae ungalukkuch sollukiraேn.Jesus answered them and said, Verily, verily, I say unto you, Ye seek me, not because ye saw the miracles, but because ye did eat of the loaves, and were filled.
27Alinthupokira pojanaththirkaaka alla, niththiyajeevanvaraikkum nilainirkira pojanaththirkaakavae kiriyai nadappiyungal; athai manushakumaaran ungalukkuk koduppaar; avaraip pithaavaakiya Dhevan muththiriththirukkiraar entar.Labour not for the meat which perisheth, but for that meat which endureth unto everlasting life, which the Son of man shall give unto you: for him hath God the Father sealed.
28Appoluthu avarkal avarai Nnokki thaevanukkaetta kiriyaikalai nadappikkumpati naangal enna seyyavaenndum entarkal.Then said they unto him, What shall we do, that we might work the works of God?
29Yesu avarkalukkup pirathiyuththaramaaka: avar anuppinavarai neengal visuvaasippathae thaevanukkaetta kiriyaiyaayirukkirathu entar.Jesus answered and said unto them, This is the work of God, that ye believe on him whom he hath sent.
30Atharku avarkal: appatiyaanaal ummai visuvaasikkumpatikku naangal kaanaththakkathaaka neer enna ataiyaalaththaik kaannpikkireer? Ennaththai nadappikkireer?They said therefore unto him, What sign shewest thou then, that we may see, and believe thee? what dost thou work?
31Vaanaththilirunthu avarkalukku appaththaip pusikkakkoduththaar entu eluthiyirukkirapati, nammutaiya pithaakkal vanaantharaththil mannaavaip pusiththaarkalae entarkal.Our fathers did eat manna in the desert; as it is written, He gave them bread from heaven to eat.
32Yesu avarkalai Nnokki: vaanaththilirunthu vantha appaththai Moses ungalukkuk kodukkavillai; en pithaavo vaanaththilirunthu vantha meyyaana appaththai ungalukkuk kodukkiraar entu, meyyaakavae meyyaakavae ungalukkuch sollukiraேnThen Jesus said unto them, Verily, verily, I say unto you, Moses gave you not that bread from heaven; but my Father giveth you the true bread from heaven.
33Vaanaththilirunthirangi, ulakaththukku jeevanaik kodukkira appamae Dhevan aruliya appam entar.For the bread of God is he which cometh down from heaven, and giveth life unto the world.
34Appoluthu avarkal avarai Nnokki: aanndavarae, intha appaththai eppoluthum engalukkuth tharavaenndum entarkal.Then said they unto him, Lord, evermore give us this bread.
35Yesu avarkalai Nnokki: jeeva appam naanae, ennidaththil varukiravan orukkaalum pasiyataiyaan, ennidaththil visuvaasamaayirukkiravan orukkaalum thaakamataiyaan.And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.
36Neengal ennaik kanntirunthum visuvaasiyaamalirukkireerkal entu ungalukkuch sonnaen.But I said unto you, That ye also have seen me, and believe not.
37Pithaavaanavar enakkuk kodukkira yaavum ennidaththil varum, ennidaththil varukiravanai naan purampae thalluvathillai.All that the Father giveth me shall come to me; and him that cometh to me I will in no wise cast out.
38En siththaththinpatiyalla, ennai anuppinavarutaiya siththaththinpati seyyavae naan vaanaththilirunthirangivanthaen.For I came down from heaven, not to do mine own will, but the will of him that sent me.
39Avar enakkuth thanthavaikalil ontaiyum naan ilanthupokaamal, kataisinaalil avaikalai eluppuvathae ennai anuppina pithaavin siththamaayirukkirathu.And this is the Father's will which hath sent me, that of all which he hath given me I should lose nothing, but should raise it up again at the last day.
40Kumaaranaik kanndu, avaridaththil visuvaasamaayirukkiravan evano avan, niththiyajeevanai ataivathum, naan avanaik kataisinaalil eluppuvathum, ennai anuppinavarutaiya siththamaayirukkirathu entar.And this is the will of him that sent me, that every one which seeth the Son, and believeth on him, may have everlasting life: and I will raise him up at the last day.
41Naan vaanaththilirunthu vantha appam entu avar sonnathinimiththam yootharkal avaraikkuriththu muraுmuraுththu:The Jews then murmured at him, because he said, I am the bread which came down from heaven.
42Ivan yoseppin kumaaranaakiya Yesu allavaa, ivanutaiya thakappanaiyum thaayaiyum arinthirukkiromae; appatiyirukka, naan vaanaththilirunthirangi vanthaen entu ivan eppatich sollukiraan entarkal.And they said, Is not this Jesus, the son of Joseph, whose father and mother we know? how is it then that he saith, I came down from heaven?
43Yesu avarkalukkup pirathiyuththaramaaka: ungalukkullae muraுmuraுkkavaenndaam.Jesus therefore answered and said unto them, Murmur not among yourselves.
44Ennai anuppina pithaa oruvanai iluththukkollaavittal avan ennidaththil varamaattan; kataisinaalil naan avanai eluppuvaen.No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.
45Ellaarum thaevanaalae pothikkappattiruppaarkal entu theerkkatharisikalin aakamaththil eluthiyirukkirathae; aakaiyaal pithaavinidaththil kaettuk kattaுkkollukiravan evanum ennidaththil varukiraan.It is written in the prophets, And they shall be all taught of God. Every man therefore that hath heard, and hath learned of the Father, cometh unto me.
46Thaevanidaththinintu vanthavarae thavira vaeroruvarum pithaavaik kanndathillai, ivarae pithaavaik kanndavar.Not that any man hath seen the Father, save he which is of God, he hath seen the Father.
47Ennidaththil visuvaasamaayirukkiravanukku niththiyajeevan unndentu meyyaakavae meyyaakavae ungalukkuch sollukiraேn.Verily, verily, I say unto you, He that believeth on me hath everlasting life.
49Ungal pithaakkal vanaantharaththilae mannaavaip pusiththirunthum mariththaarkalYour fathers did eat manna in the wilderness, and are dead.
50Ithilae pusikkiravan mariyaamalirukkumpati vaanaththilirunthirangina appam ithuvae.This is the bread which cometh down from heaven, that a man may eat thereof, and not die.
51Naanae vaanaththilirunthirangina jeeva appam; intha appaththaip pusikkiravan ententaikkum pilaippaan; naan kodukkum appam ulakaththin jeevanukkaaka naan kodukkum en maamsamae entar.I am the living bread which came down from heaven: if any man eat of this bread, he shall live for ever: and the bread that I will give is my flesh, which I will give for the life of the world.
52Appoluthu yootharkal; ivan thannutaiya maamsaththai eppati namakkup pusikkak koduppaan entu thangalukkullae vaakkuvaathampannnninaarkal.The Jews therefore strove among themselves, saying, How can this man give us his flesh to eat?
53Atharku Yesu avarkalai Nnokki: neengal manushakumaaranutaiya maamsaththaip pusiyaamalum, avarutaiya iraththaththaip paanampannnnaamalum irunthaal ungalukkullae jeevanillai entu meyyaakavae meyyaakavae ungalukkuch sollukiraேn.Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you.
54En maamsaththaip pusiththu, en iraththaththaip paanampannnukiravanukku niththiyajeevan unndu; naan avanaik kataisinaalil eluppuvaen.Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.
55En maamsam meyyaana pojanamaayirukkirathu, en iraththam meyyaana paanamaayirukkirathu.For my flesh is meat indeed, and my blood is drink indeed.
56En maamsaththaip pusiththu, en iraththaththaip paanam pannnukiravan ennilae nilaiththirukkiraan, naanum avanilae nilaiththirukkiraேn.He that eateth my flesh, and drinketh my blood, dwelleth in me, and I in him.
57Jeevanulla pithaa ennai anuppinathupolavum, naan pithaavinaal pilaiththirukkirathupolavum, ennaip pusikkiravanum ennaalae pilaippaan.As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.
58Vaanaththilirunthirangina appam ithuvae; ithu ungal pithaakkal pusiththamannaavaip polalla, avarkal mariththaarkalae; intha appaththaip pusikkiravano ententaikkum pilaippaan entar.This is that bread which came down from heaven: not as your fathers did eat manna, and are dead: he that eateth of this bread shall live for ever.
59Kapparnakoomilulla jepaaalayaththilae avar upathaesikkaiyil ivaikalaich sonnaar.These things said he in the synagogue, as he taught in Capernaum.