யோபு 9

Job 9:8 in Tamil

தமிழ்

யோபு 9:8
அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

Tamil Indian Revised Version
அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

Tamil Easy Reading Version
தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார், அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்.

Thiru Viviliam
⁽தாமே தனியாய் வானை விரித்தவர்,␢ ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.⁾

Roman Transliteration
Avar oruvarae vaanangalai viriththu samuththira alaikalinmael nadakkiravar.

Job 9:8 in Other Translations

King James Version (KJV)
Which alone spreadeth out the heavens, and treadeth upon the waves of the sea.

American Standard Version (ASV)
That alone stretcheth out the heavens, And treadeth upon the waves of the sea;

Bible in Basic English (BBE)
By whose hand the heavens were stretched out, and who is walking on the waves of the sea:

Darby English Bible (DBY)
Who alone spreadeth out the heavens, and treadeth upon the high waves of the sea;

Webster's Bible (WBT)
Who alone spreadeth out the heavens, and treadeth upon the waves of the sea.

World English Bible (WEB)
Who alone stretches out the heavens, Treads on the waves of the sea;

Young's Literal Translation (YLT)
Stretching out the heavens by Himself, And treading on the heights of the sea,

யோபு Job 9:8

அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

Which alone spreadeth out the heavens, and treadeth upon the waves of the sea.

spreadeth out נֹטֶ֣ה nāṭâ na-TA
the heavens, שָׁמַ֣יִם šāmayim sha-ma-YEEM
Which alone לְבַדּ֑וֹ bad bahd
and treadeth וְ֝דוֹרֵ֗ךְ dārak da-RAHK
upon עַל ʿal al
the waves בָּ֥מֳתֵי bāmâ ba-MA
of the sea. יָֽם׃ yām yahm



Read Full Chapter : Job 9