யோபு 4

Job 4:21 in Tamil

தமிழ்

யோபு 4:21
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன. அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’

Thiru Viviliam
⁽அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,␢ அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?⁾

Roman Transliteration
Avarkalilirukkira avarkalutaiya maenmai poyvidumallavo? Njaanamataiyaamal saakiraarkal entu sonnaan.

Job 4:21 in Other Translations

King James Version (KJV)
Doth not their excellency which is in them go away? they die, even without wisdom.

American Standard Version (ASV)
Is not their tent-cord plucked up within them? They die, and that without wisdom.

Bible in Basic English (BBE)
If their tent-cord is pulled up, do they not come to an end, and without wisdom?

Darby English Bible (DBY)
Is not their tent-cord torn away in them? they die, and without wisdom.

Webster's Bible (WBT)
Doth not their excellence which is in them depart? they die, even without wisdom.

World English Bible (WEB)
Isn't their tent-cord plucked up within them? They die, and that without wisdom.'

Young's Literal Translation (YLT)
Hath not their excellency been removed with them? They die, and not in wisdom!

யோபு Job 4:21

அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.

Doth not their excellency which is in them go away? they die, even without wisdom.

Doth not הֲלֹֽא lōʾ loh
in them go away? נִסַּ֣ע nāsaʿ na-SA
their excellency יִתְרָ֣ם yeter yeh-TER
בָּ֑ם
they die, יָ֝מ֗וּתוּ mût moot
even without וְלֹ֣א lōʾ loh
wisdom. בְחָכְמָֽה׃ ḥokmâ hoke-MA



Read Full Chapter : Job 4