யோபு 31
Job 31:5 in Tamil
யோபு 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
Tamil Indian Revised Version
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,
Tamil Easy Reading Version
“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
Thiru Viviliam
⁽பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,␢ வஞ்சகத்தை நோக்கி␢ என் காலடி விரைந்திருந்தால்,⁾
Roman Transliteration
Naan maayaiyilae nadanthaeno, en kaal kapaduseyyath theeviriththatho entu,
Job 31:5 in Other Translations
King James Version (KJV)
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
American Standard Version (ASV)
If I have walked with falsehood, And my foot hath hasted to deceit;
Bible in Basic English (BBE)
If I have gone in false ways, or my foot has been quick in working deceit;
Darby English Bible (DBY)
If I have walked with falsehood, and my foot hath hasted to deceit,
Webster's Bible (WBT)
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
World English Bible (WEB)
"If I have walked with falsehood, And my foot has hurried to deceit
Young's Literal Translation (YLT)
If I have walked with vanity, And my foot doth hasten to deceit,
யோபு Job 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;| If | אִם | ʾim | eem |
| I have walked | הָלַ֥כְתִּי | hālak | ha-LAHK |
| with | עִם | ʿim | eem |
| vanity, | שָׁ֑וְא | šow | shove |
| hath hasted | וַתַּ֖חַשׁ | ḥûš | hoosh |
| to | עַל | ʿal | al |
| deceit; | מִרְמָ֣ה | mirmâ | meer-MA |
| or if my foot | רַגְלִֽי׃ | regel | reh-ɡEL |
Read Full Chapter : Job 31