யோபு 18

Job 18:3 in Tamil

தமிழ்

யோபு 18:3
நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

Tamil Indian Revised Version
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?

Tamil Easy Reading Version
நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?

Thiru Viviliam
⁽மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?␢ மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?⁾

Roman Transliteration
Naangal mirukangalaippol ennnappattu, ungal paarvaikkuth theelppaanavarkalaayiruppaanaen?

Job 18:3 in Other Translations

King James Version (KJV)
Wherefore are we counted as beasts, and reputed vile in your sight?

American Standard Version (ASV)
Wherefore are we counted as beasts, `And' are become unclean in your sight?

Bible in Basic English (BBE)
Why do we seem as beasts in your eyes, and as completely without knowledge?

Darby English Bible (DBY)
Wherefore are we counted as beasts, and reputed stupid in your sight?

Webster's Bible (WBT)
Why are we counted as beasts, and reputed vile in your sight?

World English Bible (WEB)
Why are we counted as animals, Which have become unclean in your sight?

Young's Literal Translation (YLT)
Wherefore have we been reckoned as cattle? We have been defiled in your eyes!

யோபு Job 18:3

நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

Wherefore are we counted as beasts, and reputed vile in your sight?

Wherefore מַ֭דּוּעַ maddûaʿ ma-DOO-ah
are we counted נֶחְשַׁ֣בְנוּ ḥāšab ha-SHAHV
as beasts, כַבְּהֵמָ֑ה bĕhēmâ beh-hay-MA
reputed vile נִ֝טְמִ֗ינוּ ṭāmâ ta-MA
in your sight? בְּעֵינֵיכֶֽם׃ ʿayin ah-YEEN



Read Full Chapter : Job 18