எரேமியா 6

Jeremiah 6:28 in Tamil

தமிழ்

எரேமியா 6:28
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.

Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.

Thiru Viviliam
⁽அவர்கள் எல்லாரும்␢ அடங்காத கலகக்காரர்கள்;␢ பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;␢ அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்␢ இரும்பையும் போன்றவர்கள்;␢ அவர்களின் செயல்கள் கறைபட்டவை.⁾

Roman Transliteration
Avarkalellaarum murattattamaana akangaarikalum, thoottiththirikiravarkalumaayirukkiraarkal; avarkal vennkalamum irumpumaanavarkal; avarkalellaarum kettavarkal.

Jeremiah 6:28 in Other Translations

King James Version (KJV)
They are all grievous revolters, walking with slanders: they are brass and iron; they are all corrupters.

American Standard Version (ASV)
They are all grievous revolters, going about with slanders; they are brass and iron: they all of them deal corruptly.

Bible in Basic English (BBE)
All of them are turned away, going about with false stories; they are brass and iron: they are all workers of deceit.

Darby English Bible (DBY)
They are all the most rebellious of rebels, going about with slander: they are bronze and iron; they are all corrupters.

World English Bible (WEB)
They are all grievous rebels, going about with slanders; they are brass and iron: they all of them deal corruptly.

Young's Literal Translation (YLT)
All of them are turned aside by apostates, Walking slanderously -- brass and iron, All of them are corrupters.

எரேமியா Jeremiah 6:28

அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.

They are all grievous revolters, walking with slanders: they are brass and iron; they are all corrupters.

They all כֻּלָּם֙ kōl kole
grievous סָרֵ֣י sûr soor
revolters, סֽוֹרְרִ֔ים sārar sa-RAHR
walking הֹלְכֵ֥י hālak ha-LAHK
with slanders: רָכִ֖יל rākîl ra-HEEL
brass נְחֹ֣שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
and iron; וּבַרְזֶ֑ל barzel bahr-ZEL
all כֻּלָּ֥ם kōl kole
corrupters. מַשְׁחִיתִ֖ים šāḥat sha-HAHT
they הֵֽמָּה׃ hēm hame



Read Full Chapter : Jeremiah 6