எரேமியா 48

Jeremiah 48:44 in Tamil

தமிழ்

எரேமியா 48:44
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியில் பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் பயந்து வெளியே ஓடுவார்கள். அவர்கள் ஆழமான குழிகளில் விழுவார்கள். எவராவது ஆழமான குழிகளில் இருந்து வெளியே ஏறி வந்தால் அவன் கண்ணிகளில் சிக்குவான். நான் மோவாபிற்குத் தண்டனை ஆண்டைக் கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
⁽திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்␢ படுகுழியில் விழுவான்;␢ படுகுழியினின்று வெளியே வருபவன்␢ கண்ணியில் மாட்டிக்கொள்வான்.␢ அவர்களுடைய தண்டனைக் காலத்தில்␢ இவற்றை மோவாபின்மீது␢ வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.⁾

Roman Transliteration
Thikilukku vilaka odukiravan padu kuliyilae viluvaan; padukuliyilirunthu aeraுkiravano kannnniyilae pitipaduvaan; avarkal visaarikkappadum varushaththai athinmael, athaavathu, movaapinmael varappannnuvaen entu Karththar sollukiraar.

Jeremiah 48:44 in Other Translations

King James Version (KJV)
He that fleeth from the fear shall fall into the pit; and he that getteth up out of the pit shall be taken in the snare: for I will bring upon it, even upon Moab, the year of their visitation, saith the LORD.

American Standard Version (ASV)
He that fleeth from the fear shall fall into the pit; and he that getteth up out of the pit shall be taken in the snare: for I will bring upon him, even upon Moab, the year of their visitation, saith Jehovah.

Bible in Basic English (BBE)
He who goes in flight from the fear will be overtaken by death; and he who gets free from death will be taken in the net: for I will make this come on Moab, even the year of their punishment, says the Lord.

Darby English Bible (DBY)
He that fleeth from the fear shall fall into the pit; and he that getteth up out of the pit shall be taken in the snare: for I will bring upon her, upon Moab, the year of their visitation, saith Jehovah.

World English Bible (WEB)
He who flees from the fear shall fall into the pit; and he who gets up out of the pit shall be taken in the snare: for I will bring on him, even on Moab, the year of their visitation, says Yahweh.

Young's Literal Translation (YLT)
Whoso is fleeing because of the fear falleth into the snare, And whoso is coming up from the snare is captured by the gin, For I bring in unto her -- unto Moab -- The year of their inspection, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 48:44

திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

He that fleeth from the fear shall fall into the pit; and he that getteth up out of the pit shall be taken in the snare: for I will bring upon it, even upon Moab, the year of their visitation, saith the LORD.

He that fleeth הַנָּ֞יס nîs nees
from מִפְּנֵ֤י pānîm pa-NEEM
the fear הַפַּ֙חַד֙ paḥad pa-HAHD
shall fall יִפֹּ֣ל nāpal na-FAHL
into אֶל ʾēl ale
the pit; הַפַּ֔חַת paḥat pa-HAHT
and he that getteth up וְהָֽעֹלֶה֙ ʿālâ ah-LA
out of מִן min meen
the pit הַפַּ֔חַת paḥat pa-HAHT
shall be taken יִלָּכֵ֖ד lākad la-HAHD
in the snare: בַּפָּ֑ח paḥ pahk
for כִּֽי kee
I will bring אָבִ֨יא bôʾ boh
upon אֵלֶ֧יהָ ʾēl ale
it, upon אֶל ʾēl ale
Moab, מוֹאָ֛ב môʾāb moh-AV
the year שְׁנַ֥ת šāne sha-NEH
of their visitation, פְּקֻדָּתָ֖ם pĕquddâ peh-koo-DA
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 48