எரேமியா 4
Jeremiah 4:24 in Tamil
எரேமியா 4:24
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
Tamil Indian Revised Version
மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
Tamil Easy Reading Version
நான் மலைகளைப் பார்த்தேன், அவை நடுங்கிக்கொண்டிருந்தன. மலைகள் எல்லாம் அசைந்தன.
Thiru Viviliam
⁽நான் மலைகளைப் பார்த்தேன்;␢ இதோ! அவை அதிர்ந்தன;␢ குன்றுகள் அனைத்தும் அசைந்தன.⁾
Roman Transliteration
Parvathangalaip paarththaen, avaikal athirnthana; ellaak kuntukalum asainthana.
Jeremiah 4:24 in Other Translations
King James Version (KJV)
I beheld the mountains, and, lo, they trembled, and all the hills moved lightly.
American Standard Version (ASV)
I beheld the mountains, and, lo, they trembled, and all the hills moved to and fro.
Bible in Basic English (BBE)
Looking at the mountains, I saw them shaking, and all the hills were moved about.
Darby English Bible (DBY)
I beheld the mountains, and lo, they trembled, and all the hills shook violently.
World English Bible (WEB)
I saw the mountains, and, behold, they trembled, and all the hills moved back and forth.
Young's Literal Translation (YLT)
I have looked `to' the mountains, And lo, they are trembling. And all the hills moved themselves lightly.
எரேமியா Jeremiah 4:24
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
I beheld the mountains, and, lo, they trembled, and all the hills moved lightly.| I beheld | רָאִ֙יתִי֙ | rāʾâ | ra-AH |
| the mountains, | הֶֽהָרִ֔ים | har | hahr |
| and, lo, | וְהִנֵּ֖ה | hinnē | hee-NAY |
| they trembled, | רֹעֲשִׁ֑ים | rāʿaš | ra-ASH |
| and all | וְכָל | kōl | kole |
| the hills | הַגְּבָע֖וֹת | gibʿâ | ɡeev-AH |
| moved lightly. | הִתְקַלְקָֽלוּ׃ | qālal | ka-LAHL |
Read Full Chapter : Jeremiah 4