எரேமியா 35

Jeremiah 35:6 in Tamil

தமிழ்

எரேமியா 35:6
அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சைரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் மகனும் எங்களுடைய தகப்பனுமாகிய யோனதாப், நீங்கள் அந்நியர்களாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருப்பதற்கு,

Tamil Easy Reading Version
ஆனால் ரேகாபியர் ஜனங்களோ, “நாங்கள் எப்பொழுதும் திராட்சைரசம் குடிப்பதில்லை. இதனை நாங்கள் எப்பொழுதும் குடிப்பதில்லை. ஏனென்றால், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகனான யோனதாப் இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ‘நீயும் உனது சந்ததியாரும் என்றைக்கும் திராட்சை ரசத்தைக் குடிக்க வேண்டாம்.

Thiru Viviliam
அவர்களோ, “நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோம்; ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது; ‘நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது.

Roman Transliteration
Atharku avarkal: naangal thiraatcharasam kutikkirathillai; aenental, raekaapin kumaaranaakiya engalutaiya thakappan yonathaap, neengal parathaesikalaayth thangukira thaesaththil neetiththirukkumpatikku,

Jeremiah 35:6 in Other Translations

King James Version (KJV)
But they said, We will drink no wine: for Jonadab the son of Rechab our father commanded us, saying, Ye shall drink no wine, neither ye, nor your sons for ever:

American Standard Version (ASV)
But they said, We will drink no wine; for Jonadab the son of Rechab, our father, commanded us, saying, Ye shall drink no wine, neither ye, nor your sons, for ever:

Bible in Basic English (BBE)
But they said, We will take no wine: for Jonadab, the son of Rechab our father, gave us orders, saying, You are to take no wine, you or your sons, for ever:

Darby English Bible (DBY)
And they said, We will drink no wine; for Jonadab the son of Rechab our father commanded us, saying, Ye shall drink no wine, ye nor your sons for ever;

World English Bible (WEB)
But they said, We will drink no wine; for Jonadab the son of Rechab, our father, commanded us, saying, You shall drink no wine, neither you, nor your sons, forever:

Young's Literal Translation (YLT)
And they say, `We do not drink wine: for Jonadab son of Rechab, our father, charged us, saying, Ye do not drink wine, ye and your sons -- unto the age;

எரேமியா Jeremiah 35:6

அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,

But they said, We will drink no wine: for Jonadab the son of Rechab our father commanded us, saying, Ye shall drink no wine, neither ye, nor your sons for ever:

But they said, וַיֹּאמְר֖וּ ʾāmar ah-MAHR
no לֹ֣א lōʾ loh
We will drink נִשְׁתֶּה šātâ sha-TA
wine: יָּ֑יִן yayin ya-YEEN
for כִּי֩ kee
Jonadab יוֹנָדָ֨ב yônādāb yoh-na-DAHV
the son בֶּן bēn bane
of Rechab רֵכָ֜ב rēkāb ray-HAHV
our father אָבִ֗ינוּ ʾāb av
commanded צִוָּ֤ה ṣāwâ tsa-VA
עָלֵ֙ינוּ֙ ʿal al
us, saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
no לֹ֧א lōʾ loh
Ye shall drink תִשְׁתּוּ šātâ sha-TA
wine, יַ֛יִן yayin ya-YEEN
ye, אַתֶּ֥ם ʾattâ ah-TA
nor your sons וּבְנֵיכֶ֖ם bēn bane
for עַד ʿad ad
ever: עוֹלָֽם׃ ʿôlām oh-LAHM



Read Full Chapter : Jeremiah 35