எரேமியா 33

Jeremiah 33:26 in Tamil

தமிழ்

எரேமியா 33:26
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தகுதியானவர்களை அதிலிருந்து எடுக்காமல் வெறுத்துவிடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகயையும் தாவீதின் சந்ததிகயையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”

Thiru Viviliam
யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்; அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.

Roman Transliteration
Appoluthu naan yaakkopin santhathiyaiyum, en thaasanaakiya thaaveethin santhathiyaiyum thalli, naan Abraham eesaakku yaakkopu enpavarkalin santhathiyai aalaththakkavarkalai athilirunthu edukkaathapatikku veraுththuppoduvaen; avarkalutaiya siraiyiruppai naan thiruppi, avarkalukku iranguvaen entu Karththar sollukiraar entar.

Jeremiah 33:26 in Other Translations

King James Version (KJV)
Then will I cast away the seed of Jacob and David my servant, so that I will not take any of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will cause their captivity to return, and have mercy on them.

American Standard Version (ASV)
then will I also cast away the seed of Jacob, and of David my servant, so that I will not take of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will cause their captivity to return, and will have mercy on them.

Bible in Basic English (BBE)
Then I will give up caring for the seed of Jacob and of David my servant, so that I will not take of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will let their fate be changed and will have mercy on them.

Darby English Bible (DBY)
[then] will I also cast away the seed of Jacob, and of David my servant, so as not to take of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will turn their captivity, and will have mercy on them.

World English Bible (WEB)
then will I also cast away the seed of Jacob, and of David my servant, so that I will not take of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will cause their captivity to return, and will have mercy on them.

Young's Literal Translation (YLT)
Also the seed of Jacob, and David My servant, I reject, Against taking from his seed rulers For the seed of Abraham, Isaac, and Jacob, For I turn back `to' their captivity, and have pitied them.'

எரேமியா Jeremiah 33:26

அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Then will I cast away the seed of Jacob and David my servant, so that I will not take any of his seed to be rulers over the seed of Abraham, Isaac, and Jacob: for I will cause their captivity to return, and have mercy on them.

Then גַּם gam ɡahm
the seed זֶ֣רַע zeraʿ zeh-RA
of Jacob, יַעֲקוֹב֩ yaʿăqōb ya-uh-KOVE
and David וְדָוִ֨ד dāwid da-VEED
my servant, עַבְדִּ֜י ʿebed eh-VED
will I cast away אֶמְאַ֗ס māʾas ma-AS
that I will not take מִקַּ֤חַת lāqaḥ la-KAHK
of his seed מִזַּרְעוֹ֙ zeraʿ zeh-RA
rulers מֹֽשְׁלִ֔ים māšal ma-SHAHL
over אֶל ʾēl ale
the seed זֶ֥רַע zeraʿ zeh-RA
of Abraham, אַבְרָהָ֖ם ʾabrāhām av-ra-HAHM
Isaac, יִשְׂחָ֣ק yiśḥāq yees-HAHK
and Jacob: וְיַעֲקֹ֑ב yaʿăqōb ya-uh-KOVE
for כִּֽי kee
to return, אָשִׁ֥וב šûb shoov
I will cause אֶת ʾēt ate
their captivity שְׁבוּתָ֖ם šĕbût sheh-VOOT
and have mercy on them. וְרִחַמְתִּֽים׃ rāḥam ra-HAHM

Read Full Chapter : Jeremiah 33