எரேமியா 29

Jeremiah 29:22 in Tamil

தமிழ்

எரேமியா 29:22
பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜா நெருப்பினால் எரித்துப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமமாக்குவாராக என்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனில் சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் அரசன் அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’

Thiru Viviliam
அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் ‘பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக’ என்று சாபமிடுவர்.

Roman Transliteration
Paapilon raajaa akkiniyinaal suttuppotta sithaekkiyaavukkum aakaapukkum Karththar unnaich samaanamaakkakkadavarentu, avarkalaik kuriththu oru saapavaarththai paapilonilae siraiyirukkira yoothaa anaivarukkullum valangum entu isravaelin thaevanaakiya senaikalin Karththar sollukiraar.

Jeremiah 29:22 in Other Translations

King James Version (KJV)
And of them shall be taken up a curse by all the captivity of Judah which are in Babylon, saying, The LORD make thee like Zedekiah and like Ahab, whom the king of Babylon roasted in the fire;

American Standard Version (ASV)
and of them shall be taken up a curse by all the captives of Judah that are in Babylon, saying, Jehovah make thee like Zedekiah and like Ahab, whom the king of Babylon roasted in the fire;

Bible in Basic English (BBE)
And their fate will be used as a curse by all the prisoners of Judah who are in Babylon, who will say, May the Lord make you like Zedekiah and like Ahab, who were burned in the fire by the king of Babylon;

Darby English Bible (DBY)
And of them shall be taken up a curse by all the captivity of Judah that are in Babylon, saying, Jehovah make thee like Zedekiah and like Ahab, whom the king of Babylon roasted in the fire;

World English Bible (WEB)
and of them shall be taken up a curse by all the captives of Judah who are in Babylon, saying, Yahweh make you like Zedekiah and like Ahab, whom the king of Babylon roasted in the fire;

Young's Literal Translation (YLT)
And taken from them hath been a reviling by all the removed of Judah that `are' in Babylon, saying, Jehovah doth set thee as Zedekiah, and as Ahab, whom the king of Babylon roasted with fire;

எரேமியா Jeremiah 29:22

பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

And of them shall be taken up a curse by all the captivity of Judah which are in Babylon, saying, The LORD make thee like Zedekiah and like Ahab, whom the king of Babylon roasted in the fire;

And of them shall be taken up וְלֻקַּ֤ח lāqaḥ la-KAHK
מֵהֶם֙ hēm hame
a curse קְלָלָ֔ה qĕlālâ keh-la-LA
by all לְכֹל֙ kōl kole
the captivity גָּל֣וּת gālût ɡa-LOOT
of Judah יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
in Babylon, בְּבָבֶ֖ל bābel ba-VEL
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
make יְשִֽׂמְךָ֤ śûm soom
The Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
thee like Zedekiah כְּצִדְקִיָּ֣הוּ ṣidqiyyâ tseed-kee-YA
and like Ahab, וּכְאֶחָ֔ב ʾaḥʾāb ak-AV
whom אֲשֶׁר ʾăšer uh-SHER
roasted קָלָ֥ם qālâ ka-LA
the king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶ֖ל bābel ba-VEL
in the fire; בָּאֵֽשׁ׃ ʾēš aysh



Read Full Chapter : Jeremiah 29