எரேமியா 28

Jeremiah 28:2 in Tamil

தமிழ்

எரேமியா 28:2
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

Tamil Easy Reading Version
“சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் அரசனால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்.

Thiru Viviliam
❮2-3❯“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.

Roman Transliteration
Isravaelin thaevanaakiya senaikalin Karththar uraikkirathu ennavental, paapilon raajaavin nukaththai muriththaen.

Jeremiah 28:2 in Other Translations

King James Version (KJV)
Thus speaketh the LORD of hosts, the God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon.

American Standard Version (ASV)
Thus speaketh Jehovah of hosts, the God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon.

Bible in Basic English (BBE)
These are the words of the Lord of armies, the God of Israel: By me the yoke of the king of Babylon has been broken.

Darby English Bible (DBY)
Thus speaketh Jehovah of hosts, the God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon.

World English Bible (WEB)
Thus speaks Yahweh of Hosts, the God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon.

Young's Literal Translation (YLT)
`Thus spake Jehovah of Hosts, God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon;

எரேமியா Jeremiah 28:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

Thus speaketh the LORD of hosts, the God of Israel, saying, I have broken the yoke of the king of Babylon.

Thus כֹּֽה koh
speaketh אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֧ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֛וֹת ṣābāʾ tsa-VA
the God אֱלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel, יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
I have broken שָׁבַ֞רְתִּי šābar sha-VAHR
אֶת ʾēt ate
the yoke עֹ֖ל ʿōl ole
of the king מֶ֥לֶךְ melek meh-LEK
of Babylon. בָּבֶֽל׃ bābel ba-VEL



Read Full Chapter : Jeremiah 28