எரேமியா 21

Jeremiah 21:10 in Tamil

தமிழ்

எரேமியா 21:10
என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
என் முகத்தை இந்த நகரத்திற்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் நெருப்பால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

Thiru Viviliam
இந்நகருக்கு நன்மையை அல்ல, தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்; அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன். அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்.”

Roman Transliteration
En mukaththai intha nakaraththukku virothamaay nanmaikku alla, theemaikkae vaiththaen entu Karththar sollukiraar; athu paapilon raajaavin kaiyil oppukkodukkappadum; avan akkiniyaal athaich sutterippaan entu sol entar.

Jeremiah 21:10 in Other Translations

King James Version (KJV)
For I have set my face against this city for evil, and not for good, saith the LORD: it shall be given into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

American Standard Version (ASV)
For I have set my face upon this city for evil, and not for good, saith Jehovah: it shall be given into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

Bible in Basic English (BBE)
For my face is turned to this town for evil and not for good, says the Lord: it will be given into the hands of the king of Babylon, and he will have it burned with fire.

Darby English Bible (DBY)
For I have set my face against this city for evil, and not for good, saith Jehovah: it shall be given into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

World English Bible (WEB)
For I have set my face on this city for evil, and not for good, says Yahweh: it shall be given into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

Young's Literal Translation (YLT)
For I have set My face against this city for evil, And not for good -- an affirmation of Jehovah. Into the hand of the king of Babylon it is given, And he hath burned it with fire.

எரேமியா Jeremiah 21:10

என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

For I have set my face against this city for evil, and not for good, saith the LORD: it shall be given into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

For כִּ֣י kee
I have set שַׂ֣מְתִּי śûm soom
my face פָ֠נַי pānîm pa-NEEM
city בָּעִ֨יר ʿîr eer
against this הַזֹּ֧את zōt zote
for evil, לְרָעָ֛ה raʿ ra
and not וְלֹ֥א lōʾ loh
for good, לְטוֹבָ֖ה ṭôb tove
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
into the hand בְּיַד yād yahd
of the king מֶ֤לֶךְ melek meh-LEK
of Babylon, בָּבֶל֙ bābel ba-VEL
it shall be given תִּנָּתֵ֔ן nātan na-TAHN
and he shall burn וּשְׂרָפָ֖הּ śārap sa-RAHF
it with fire. בָּאֵֽשׁ׃ ʾēš aysh



Read Full Chapter : Jeremiah 21