எரேமியா 2
Jeremiah 2:35 in Tamil
எரேமியா 2:35
ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.
Tamil Indian Revised Version
ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டு நீங்கிவிட்டது என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினால் நான் உன்னுடன் வழக்காடுவேன்.
Tamil Easy Reading Version
ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி. தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய். எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன். ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய்.
Thiru Viviliam
⁽இவை அனைத்தையும்␢ நீ செய்திருந்தும்␢ நீயோ, “நான் மாசற்றவள்;␢ அவர் சினம் என்னைவிட்டு␢ அகன்று விட்டது உறுதி” என்கிறாய்.␢ “பாவம் செய்யவில்லை” என்று␢ நீ கூறியதால்,␢ நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.⁾
Roman Transliteration
Aakilum kuttamillaathirukkiraேn entum, avarutaiya kopam ennaivittuth thirumpittaு entum sollukiraay; itho, naan paavanjaெyyavillaiyentu nee sollukirathinimiththam naan ennotae valakkaaduvaen.
Jeremiah 2:35 in Other Translations
King James Version (KJV)
Yet thou sayest, Because I am innocent, surely his anger shall turn from me. Behold, I will plead with thee, because thou sayest, I have not sinned.
American Standard Version (ASV)
Yet thou saidst, I am innocent; surely his anger is turned away from me. Behold, I will enter into judgment with thee, because thou sayest, I have not sinned.
Bible in Basic English (BBE)
And still you said, I have done no wrong; truly, his wrath is turned away from me. See, I will take up the cause against you, because you say, I have done no wrong.
Darby English Bible (DBY)
And thou sayest, Indeed I am innocent; his anger will turn from me. Behold, I will enter into judgment with thee because thou sayest, I have not sinned.
World English Bible (WEB)
Yet you said, I am innocent; surely his anger is turned away from me. Behold, I will enter into judgment with you, because you say, I have not sinned.
Young's Literal Translation (YLT)
And thou sayest, `Because I have been innocent, Surely turned back hath His anger from me?' Lo, I have been judged with thee, Because of thy saying, `I have not sinned.'
எரேமியா Jeremiah 2:35
ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.
Yet thou sayest, Because I am innocent, surely his anger shall turn from me. Behold, I will plead with thee, because thou sayest, I have not sinned.| Yet thou sayest, | וַתֹּֽאמְרִי֙ | ʾāmar | ah-MAHR |
| Because | כִּ֣י | kî | kee |
| I am innocent, | נִקֵּ֔יתִי | nāqâ | na-KA |
| surely | אַ֛ךְ | ʾak | ak |
| shall turn | שָׁ֥ב | šûb | shoov |
| his anger | אַפּ֖וֹ | ʾap | af |
| from | מִמֶּ֑נִּי | min | meen |
| me. Behold, | הִנְנִי֙ | hēn | hane |
| I will plead with | נִשְׁפָּ֣ט | šāpaṭ | sha-FAHT |
| אוֹתָ֔ךְ | ʾēt | ate | |
| thee, because | עַל | ʿal | al |
| thou sayest, | אָמְרֵ֖ךְ | ʾāmar | ah-MAHR |
| I have not | לֹ֥א | lōʾ | loh |
| sinned. | חָטָֽאתִי׃ | ḥāṭāʾ | ha-TA |
Read Full Chapter : Jeremiah 2