எரேமியா 17
Jeremiah 17:21 in Tamil
எரேமியா 17:21
நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
Tamil Indian Revised Version
நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராமலிருக்கவும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள்.
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.
Roman Transliteration
Neengal oyvunaalil sumaikalai eduththu, avaikalai erusalaemin vaasalkalukkul konnduvaraathapatikkum,
Jeremiah 17:21 in Other Translations
King James Version (KJV)
Thus saith the LORD; Take heed to yourselves, and bear no burden on the sabbath day, nor bring it in by the gates of Jerusalem;
American Standard Version (ASV)
Thus saith Jehovah, Take heed to yourselves, and bear no burden on the sabbath day, nor bring it in by the gates of Jerusalem;
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: See to yourselves, that you take up no weight on the Sabbath day, or take it in through the doors of Jerusalem;
Darby English Bible (DBY)
thus saith Jehovah: Take heed to your souls, and bear no burden on the sabbath day, and bring nothing in through the gates of Jerusalem;
World English Bible (WEB)
Thus says Yahweh, Take heed to yourselves, and bear no burden on the Sabbath day, nor bring it in by the gates of Jerusalem;
Young's Literal Translation (YLT)
Thus said Jehovah, Take ye heed to yourselves, And ye bear not a burden on the day of rest, Nor have ye brought `it' in by the gates of Jerusalem.
எரேமியா Jeremiah 17:21
நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
Thus saith the LORD; Take heed to yourselves, and bear no burden on the sabbath day, nor bring it in by the gates of Jerusalem;| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| Take heed | הִשָּׁמְר֖וּ | šāmar | sha-MAHR |
| to yourselves, | בְּנַפְשֽׁוֹתֵיכֶ֑ם | nepeš | neh-FESH |
| no | וְאַל | ʾal | al |
| and bear | תִּשְׂא֤וּ | nāśāʾ | na-SA |
| burden | מַשָּׂא֙ | maśśāʾ | ma-SA |
| day, | בְּי֣וֹם | yôm | yome |
| on the sabbath | הַשַּׁבָּ֔ת | šabbāt | sha-BAHT |
| nor bring | וַהֲבֵאתֶ֖ם | bôʾ | boh |
| in by the gates | בְּשַׁעֲרֵ֥י | šaʿar | sha-AR |
| of Jerusalem; | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : Jeremiah 17