எரேமியா 16
Jeremiah 16:11 in Tamil
எரேமியா 16:11
நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
Tamil Indian Revised Version
நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
Tamil Easy Reading Version
நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.
Thiru Viviliam
நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது; ஆண்டவர் கூறுவது; உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
Roman Transliteration
Nee avarkalai Nnokki: ungal pithaakkal ennaivittu anniyathaevarkalaip pinpatti, avarkalaich seviththu, avarkalaip panninthukonndu, en niyaayappiramaanaththaik kaikkollaamal ennai vittuvittarkalae.
Jeremiah 16:11 in Other Translations
King James Version (KJV)
Then shalt thou say unto them, Because your fathers have forsaken me, saith the LORD, and have walked after other gods, and have served them, and have worshipped them, and have forsaken me, and have not kept my law;
American Standard Version (ASV)
Then shalt thou say unto them, Because your fathers have forsaken me, saith Jehovah, and have walked after other gods, and have served them, and have worshipped them, and have forsaken me, and have not kept my law;
Bible in Basic English (BBE)
Then you will say to them, Because your fathers have given me up, says the Lord, and have gone after other gods and become their servants and their worshippers, and have given me up and have not kept my law;
Darby English Bible (DBY)
then shalt thou say unto them, Because your fathers have forsaken me, saith Jehovah, and have walked after other gods, and have served them, and have worshipped them, and have forsaken me, and have not kept my law;
World English Bible (WEB)
Then shall you tell them, Because your fathers have forsaken me, says Yahweh, and have walked after other gods, and have served them, and have worshiped them, and have forsaken me, and have not kept my law;
Young's Literal Translation (YLT)
Then thou hast said unto them: Because that your fathers have forsaken Me, An affirmation of Jehovah, And go after other gods, and serve them, And they bow themselves to them, And Me have forsaken, and My law not kept,
எரேமியா Jeremiah 16:11
நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
Then shalt thou say unto them, Because your fathers have forsaken me, saith the LORD, and have walked after other gods, and have served them, and have worshipped them, and have forsaken me, and have not kept my law;| Then shalt thou say | וְאָמַרְתָּ֣ | ʾāmar | ah-MAHR |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾēl | ale |
| them, Because | עַל֩ | ʿal | al |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| have forsaken | עָזְב֨וּ | ʿāzab | ah-ZAHV |
| your fathers | אֲבוֹתֵיכֶ֤ם | ʾāb | av |
| אוֹתִי֙ | ʾēt | ate | |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and have walked | וַיֵּלְכ֗וּ | hālak | ha-LAHK |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥar | ah-HAHR |
| gods, | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| other | אֲחֵרִ֔ים | ʾaḥēr | ah-HARE |
| and have served | וַיַּעַבְד֖וּם | ʿābad | ah-VAHD |
| them, and have worshipped | וַיִּשְׁתַּחֲו֣וּ | šāḥâ | sha-HA |
| לָהֶ֑ם | |||
| וְאֹתִ֣י | ʾēt | ate | |
| them, and have forsaken | עָזָ֔בוּ | ʿāzab | ah-ZAHV |
| וְאֶת | ʾēt | ate | |
| my law; | תּוֹרָתִ֖י | tôrâ | toh-RA |
| me, and have not | לֹ֥א | lōʾ | loh |
| kept | שָׁמָֽרוּ׃ | šāmar | sha-MAHR |
Read Full Chapter : Jeremiah 16