எரேமியா 16

Jeremiah 16:10 in Tamil

தமிழ்

எரேமியா 16:10
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

Tamil Indian Revised Version
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,

Tamil Easy Reading Version
“எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’

Thiru Viviliam
நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி, “எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?” என்று கேட்பார்கள்.

Roman Transliteration
Nee intha vaarththaikalaiyellaam intha janaththukku arivikkumpothu, avarkal unnai Nnokki: Karththar engalmael iththanai periya theengaik kooraுvaanaen entum, naangal seytha akkiramam enna? Naangal engal thaevanaakiya karththarukku virothamaakachcheytha engal paavam enna? Entum kaetpaarkalaanaal,

Jeremiah 16:10 in Other Translations

King James Version (KJV)
And it shall come to pass, when thou shalt shew this people all these words, and they shall say unto thee, Wherefore hath the LORD pronounced all this great evil against us? or what is our iniquity? or what is our sin that we have committed against the LORD our God?

American Standard Version (ASV)
And it shall come to pass, when thou shalt show this people all these words, and they shall say unto thee, Wherefore hath Jehovah pronounced all this great evil against us? or what is our iniquity? or what is our sin that we have committed against Jehovah our God?

Bible in Basic English (BBE)
And it will be, that when you say all these words to the people, then they will say to you, Why has the Lord done all this evil against us? what is our wrongdoing and what is our sin which we have done against the Lord our God?

Darby English Bible (DBY)
And it shall come to pass, when thou shalt declare unto this people all these words, and they shall say unto thee, Wherefore hath Jehovah pronounced all this great evil against us? and what is our iniquity? and what is our sin which we have committed against Jehovah our God?

World English Bible (WEB)
It shall happen, when you shall show this people all these words, and they shall tell you, Why has Yahweh pronounced all this great evil against us? or what is our iniquity? or what is our sin that we have committed against Yahweh our God?

Young's Literal Translation (YLT)
And it hath come to pass when thou declarest to this people all these words, and they have said unto thee, `For what hath Jehovah spoken against us all this great evil? yea, what `is' our iniquity, and what our sin, that we have sinned against Jehovah our God?'

எரேமியா Jeremiah 16:10

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

And it shall come to pass, when thou shalt shew this people all these words, and they shall say unto thee, Wherefore hath the LORD pronounced all this great evil against us? or what is our iniquity? or what is our sin that we have committed against the LORD our God?

And it shall come to pass, וְהָיָ֗ה hāyâ ha-YA
when כִּ֤י kee
thou shalt shew תַגִּיד֙ nāgad na-ɡAHD
people לָעָ֣ם ʿam am
this הַזֶּ֔ה ze zeh
אֵ֥ת ʾēt ate
all כָּל kōl kole
words, הַדְּבָרִ֖ים dābār da-VAHR
these הָאֵ֑לֶּה ʾēlle ay-LEH
and they shall say וְאָמְר֣וּ ʾāmar ah-MAHR
unto אֵלֶ֗יךָ ʾēl ale
thee, Wherefore עַל ʿal al
מֶה֩ ma
pronounced דִבֶּ֨ר dābar da-VAHR
hath the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
against עָלֵ֙ינוּ֙ ʿal al
אֵ֣ת ʾēt ate
all כָּל kōl kole
evil הָרָעָ֤ה raʿ ra
great הַגְּדוֹלָה֙ gādôl ɡa-DOLE
this הַזֹּ֔את zōt zote
us? or what וּמֶ֤ה ma
our iniquity? עֲוֹנֵ֙נוּ֙ ʿāwōn ah-VONE
or what וּמֶ֣ה ma
our sin חַטָּאתֵ֔נוּ ḥaṭṭāʾâ ha-ta-AH
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
we have committed חָטָ֖אנוּ ḥāṭāʾ ha-TA
against the Lord לַֽיהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
our God? אֱלֹהֵֽינוּ׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Jeremiah 16