எரேமியா 15

Jeremiah 15:3 in Tamil

தமிழ்

எரேமியா 15:3
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன். நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன். நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும் அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.

Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.

Roman Transliteration
Kontupodap pattayamum, pitiththu ilukka naaykalum, patchiththu alikka aakaayaththup paravaikalum, poomiyin mirukangalum aakiya naankuvithamaana vaathaikalai naan avarkalmael varak kattalaiyiduvaen entu Karththar sollukiraar.

Jeremiah 15:3 in Other Translations

King James Version (KJV)
And I will appoint over them four kinds, saith the LORD: the sword to slay, and the dogs to tear, and the fowls of the heaven, and the beasts of the earth, to devour and destroy.

American Standard Version (ASV)
And I will appoint over them four kinds, saith Jehovah: the sword to slay, and the dogs to tear, and the birds of the heavens, and the beasts of the earth, to devour and to destroy.

Bible in Basic English (BBE)
And I will put over them four divisions, says the Lord: the sword causing death, dogs pulling the dead bodies about, and the birds of heaven, and the beasts of the earth to take their bodies for food and put an end to them.

Darby English Bible (DBY)
For I will visit them with four kinds [of punishments], saith Jehovah: the sword to slay, and dogs to tear, and the fowl of the heavens, and the beasts of the earth, to devour and to destroy.

World English Bible (WEB)
I will appoint over them four kinds, says Yahweh: the sword to kill, and the dogs to tear, and the birds of the sky, and the animals of the earth, to devour and to destroy.

Young's Literal Translation (YLT)
And I have appointed over them four kinds, an affirmation of Jehovah, The sword to slay, and the dogs to drag, And the fowl of the heavens, And the beast of the earth, to consume and to devour.

எரேமியா Jeremiah 15:3

கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

And I will appoint over them four kinds, saith the LORD: the sword to slay, and the dogs to tear, and the fowls of the heaven, and the beasts of the earth, to devour and destroy.

And I will appoint וּפָקַדְתִּ֨י pāqad pa-KAHD
over עֲלֵיהֶ֜ם ʿal al
them four אַרְבַּ֤ע ʾarbaʿ ar-BA
kinds, מִשְׁפָּחוֹת֙ mišpāḥâ meesh-pa-HA
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord: יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
the sword הַחֶ֣רֶב ḥereb heh-REV
to slay, לַֽהֲרֹ֔ג hārag ha-RAHɡ
וְאֶת ʾēt ate
and the dogs הַכְּלָבִ֖ים keleb keh-LEV
to tear, לִסְחֹ֑ב sāḥab sa-HAHV
וְאֶת ʾēt ate
and the fowls ע֧וֹף ʿôp ofe
of the heaven, הַשָּׁמַ֛יִם šāmayim sha-ma-YEEM
וְאֶת ʾēt ate
and the beasts בֶּהֱמַ֥ת bĕhēmâ beh-hay-MA
of the earth, הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
to devour לֶאֱכֹ֥ל ʾākal ah-HAHL
and destroy. וּלְהַשְׁחִֽית׃ šāḥat sha-HAHT



Read Full Chapter : Jeremiah 15