லேவியராகமம் 26

Leviticus 26:25 in Tamil

தமிழ்

லேவியராகமம் 26:25
என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள்.

Thiru Viviliam
உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்; எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன்.

Roman Transliteration
En udanpatikkaiyai meerinatharkup palivaangum pattayaththai ungalmael varappannnni, neengal ungal pattanangalil sernthapin, kollaiNnoyai ungal naduvilae anuppuvaen; saththuruvin kaiyil oppukkodukkappaduveerkal.

Leviticus 26:25 in Other Translations

King James Version (KJV)
And I will bring a sword upon you, that shall avenge the quarrel of my covenant: and when ye are gathered together within your cities, I will send the pestilence among you; and ye shall be delivered into the hand of the enemy.

American Standard Version (ASV)
And I will bring a sword upon you, that shall execute the vengeance of the covenant; and ye shall be gathered together within your cities: and I will send the pestilence among you; and ye shall be delivered into the hand of the enemy.

Bible in Basic English (BBE)
And I will send a sword on you to give effect to the punishment of my agreement; and when you come together into your towns I will send disease among you and you will be given up into the hands of your haters.

Darby English Bible (DBY)
And I will bring a sword upon you that avengeth with the vengeance of the covenant, and ye shall be gathered together into your cities, and I will send the pestilence among you; and ye shall be delivered into the hand of the enemy.

Webster's Bible (WBT)
And I will bring a sword upon you, that shall avenge the quarrel of my covenant: and when ye are gathered within your cities, I will send the pestilence among you: and ye shall be delivered into the hand of the enemy.

World English Bible (WEB)
I will bring a sword upon you, that will execute the vengeance of the covenant; and you will be gathered together within your cities: and I will send the pestilence among you; and you will be delivered into the hand of the enemy.

Young's Literal Translation (YLT)
and I have brought in on you a sword, executing the vengeance of a covenant; and ye have been gathered unto your cities, and I have sent pestilence into your midst, and ye have been given into the hand of an enemy.

லேவியராகமம் Leviticus 26:25

என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

And I will bring a sword upon you, that shall avenge the quarrel of my covenant: and when ye are gathered together within your cities, I will send the pestilence among you; and ye shall be delivered into the hand of the enemy.

And I will bring וְהֵֽבֵאתִ֨י bôʾ boh
upon עֲלֵיכֶ֜ם ʿal al
a sword חֶ֗רֶב ḥereb heh-REV
you, that shall avenge נֹקֶ֙מֶת֙ nāqam na-KAHM
the quarrel נְקַם nāqām na-KAHM
of covenant: בְּרִ֔ית bĕrît beh-REET
and when ye are gathered together וְנֶֽאֱסַפְתֶּ֖ם ʾāsap ah-SAHF
within אֶל ʾēl ale
your cities, עָֽרֵיכֶ֑ם ʿîr eer
I will send וְשִׁלַּ֤חְתִּי šālaḥ sha-LAHK
the pestilence דֶ֙בֶר֙ deber deh-VER
among בְּת֣וֹכְכֶ֔ם tāwek ta-VEK
you; and ye shall be delivered וְנִתַּתֶּ֖ם nātan na-TAHN
into the hand בְּיַד yād yahd
of the enemy. אוֹיֵֽב׃ ʾōyēb oh-YAVE



Read Full Chapter : Leviticus 26