ஏசாயா 9
Isaiah 9:1 in Tamil
ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
Tamil Indian Revised Version
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாக துன்பப்படுத்தின ஆரம்ப காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள அந்நியமக்களுடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டைத் தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.
Thiru Viviliam
ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.
Roman Transliteration
Aakilum avar sepulon naattaைyum, napthali naattaைyum idukkamaay eenappaduththina munthina kaalaththilirunthathupola athu irunntiruppathillai; aenental avar kadarkaraiyarukilum, yorthaan nathiyoraththilumulla purajaathiyaarutaiya kalilaeyaavaakiya aththaesaththaip pirkaalaththilae makimaippaduththuvaar.
Isaiah 9:1 in Other Translations
King James Version (KJV)
Nevertheless the dimness shall not be such as was in her vexation, when at the first he lightly afflicted the land of Zebulun and the land of Naphtali, and afterward did more grievously afflict her by the way of the sea, beyond Jordan, in Galilee of the nations.
American Standard Version (ASV)
But there shall be no gloom to her that was in anguish. In the former time he brought into contempt the land of Zebulun and the land of Naphtali; but in the latter time hath he made it glorious, by the way of the sea, beyond the Jordan, Galilee of the nations.
Bible in Basic English (BBE)
In earlier times he made the land of Zebulun and the land of Naphtali of small value, but after that he gave it glory, by the way of the sea, on the other side of Jordan, Galilee of the nations.
Darby English Bible (DBY)
Nevertheless the darkness shall not be as when the distress was in the [land], at the time he at first lightly, and afterwards heavily, visited the land of Zebulun and the land of Naphtali, -- the way of the sea, beyond the Jordan, Galilee of the nations:
World English Bible (WEB)
But there shall be no gloom to her who was in anguish. In the former time he brought into contempt the land of Zebulun and the land of Naphtali; but in the latter time has he made it glorious, by the way of the sea, beyond the Jordan, Galilee of the nations.
Young's Literal Translation (YLT)
As the former time made light The land of Zebulun and the land of Naphtali, So the latter hath honoured the way of the sea, Beyond the Jordan, Galilee of the nations.
ஏசாயா Isaiah 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
Nevertheless the dimness shall not be such as was in her vexation, when at the first he lightly afflicted the land of Zebulun and the land of Naphtali, and afterward did more grievously afflict her by the way of the sea, beyond Jordan, in Galilee of the nations.| Nevertheless | כִּ֣י | kî | kee |
| not | לֹ֣א | lōʾ | loh |
| the dimness | מוּעָף֮ | mûʿāp | moo-AF |
| such as | לַאֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| in her vexation, | מוּצָ֣ק | mûṣaq | moo-TSAHK |
| לָהּ֒ | |||
| when | כָּעֵ֣ת | ʿēt | ate |
| at the first | הָרִאשׁ֗וֹן | riʾšôn | ree-SHONE |
| he lightly afflicted | הֵקַ֞ל | qālal | ka-LAHL |
| the land | אַ֤רְצָה | ʾereṣ | eh-RETS |
| of Zebulun | זְבֻלוּן֙ | zĕbûlûn | zeh-voo-LOON |
| and the land | וְאַ֣רְצָה | ʾereṣ | eh-RETS |
| of Naphtali, | נַפְתָּלִ֔י | naptālî | nahf-ta-LEE |
| and afterward | וְהָאַחֲר֖וֹן | ʾaḥărôn | ah-huh-RONE |
| did more grievously afflict | הִכְבִּ֑יד | kābad | ka-VAHD |
| the way | דֶּ֤רֶךְ | derek | deh-REK |
| of the sea, | הַיָּם֙ | yām | yahm |
| beyond | עֵ֣בֶר | ʿēber | ay-VER |
| Jordan, | הַיַּרְדֵּ֔ן | yardēn | yahr-DANE |
| in Galilee | גְּלִ֖יל | gālîl | ɡa-LEEL |
| of the nations. | הַגּוֹיִֽם׃ | gôy | ɡoy |
Read Full Chapter : Isaiah 9