லேவியராகமம் 26

Leviticus 26:24 in Tamil

தமிழ்

லேவியராகமம் 26:24
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து,

Tamil Easy Reading Version
நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன்.

Thiru Viviliam
நான் உங்களுக்கு எதிராக நின்று, உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு தண்டனை வரச்செய்வேன்.

Roman Transliteration
Naan ungalukku ethirththu nadanthu, ungal paavaththinimiththam aelaththanaiyaaka vaathiththu,

Leviticus 26:24 in Other Translations

King James Version (KJV)
Then will I also walk contrary unto you, and will punish you yet seven times for your sins.

American Standard Version (ASV)
then will I also walk contrary unto you; and I will smite you, even I, seven times for your sins.

Bible in Basic English (BBE)
Then I will go against you, and I will give you punishment, I myself, seven times for all your sins.

Darby English Bible (DBY)
then will I also walk contrary unto you, and will smite you, even I, sevenfold for your sins.

Webster's Bible (WBT)
Then will I also walk contrary to you, and I will punish you yet seven times for your sins.

World English Bible (WEB)
then I will also walk contrary to you; and I will strike you, even I, seven times for your sins.

Young's Literal Translation (YLT)
then I have walked -- I also -- with you in opposition, and have smitten you, even I, seven times for your sins;

லேவியராகமம் Leviticus 26:24

நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,

Then will I also walk contrary unto you, and will punish you yet seven times for your sins.

walk וְהָֽלַכְתִּ֧י hālak ha-LAHK
also אַף ʾap af
Then will I אֲנִ֛י ʾănî uh-NEE
unto עִמָּכֶ֖ם ʿim eem
contrary בְּקֶ֑רִי qĕrî keh-REE
you, and will punish וְהִכֵּיתִ֤י nākâ na-HA
אֶתְכֶם֙ ʾēt ate
you yet גַּם gam ɡahm
אָ֔נִי ʾănî uh-NEE
seven times שֶׁ֖בַע šebaʿ sheh-VA
for עַל ʿal al
your sins. חַטֹּֽאתֵיכֶֽם׃ ḥaṭṭāʾâ ha-ta-AH



Read Full Chapter : Leviticus 26