ஏசாயா 8

Isaiah 8:15 in Tamil

தமிழ்

ஏசாயா 8:15
அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

Tamil Easy Reading Version
(ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).

Thiru Viviliam
அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

Roman Transliteration
Avarkalil anaekar idari vilunthu noraுngich sikkunndu pitipaduvaarkal.

Isaiah 8:15 in Other Translations

King James Version (KJV)
And many among them shall stumble, and fall, and be broken, and be snared, and be taken.

American Standard Version (ASV)
And many shall stumble thereon, and fall, and be broken, and be snared, and be taken.

Bible in Basic English (BBE)
And numbers of them, falling on the stone, will be broken, and will be taken in the net.

Darby English Bible (DBY)
And many among them shall stumble, and fall, and be broken, and snared, and taken.

World English Bible (WEB)
Many shall stumble thereon, and fall, and be broken, and be snared, and be taken.

Young's Literal Translation (YLT)
And many among them have stumbled and fallen, And been broken, and snared, and captured.

ஏசாயா Isaiah 8:15

அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

And many among them shall stumble, and fall, and be broken, and be snared, and be taken.

among them shall stumble, וְכָ֥שְׁלוּ kāšal ka-SHAHL
בָ֖ם
And many רַבִּ֑ים rab rahv
and fall, וְנָפְל֣וּ nāpal na-FAHL
and be broken, וְנִשְׁבָּ֔רוּ šābar sha-VAHR
and be snared, וְנוֹקְשׁ֖וּ yāqōš ya-KOHSH
and be taken. וְנִלְכָּֽדוּ׃ lākad la-HAHD



Read Full Chapter : Isaiah 8