ஏசாயா 7

Isaiah 7:20 in Tamil

தமிழ்

ஏசாயா 7:20
அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

Tamil Indian Revised Version
அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் சிரைத்துப்போடுவிப்பார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் யூதாவைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவார். அசீரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிருக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்.

Thiru Viviliam
அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்; அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்; அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.

Roman Transliteration
Akkaalaththilae aanndavar koolikkuvaangina savarakan kaththiyinaal, athaavathu, nathiyin akkaraiyilulla aseeriyaa raajaavinaal thalaimayiraiyum kaalmayiraiyum siraippiththu thaatiyaiyum vaangippoduvippaar.

Isaiah 7:20 in Other Translations

King James Version (KJV)
In the same day shall the Lord shave with a razor that is hired, namely, by them beyond the river, by the king of Assyria, the head, and the hair of the feet: and it shall also consume the beard.

American Standard Version (ASV)
In that day will the Lord shave with a razor that is hired in the parts beyond the River, `even' with the king of Assyria, the head and the hair of the feet; and it shall also consume the beard.

Bible in Basic English (BBE)
In that day will the Lord take away the hair of the head and of the feet, as well as the hair of the face, with a blade got for a price from the other side of the River; even with the king of Assyria.

Darby English Bible (DBY)
In that day will the Lord, with a razor which is hired beyond the river, with the king of Assyria, shave the head and the hair of the feet, yea, the beard also will it take away.

World English Bible (WEB)
In that day the Lord will shave with a razor that is hired in the parts beyond the River, even with the king of Assyria, the head and the hair of the feet; and it shall also consume the beard.

Young's Literal Translation (YLT)
In that day doth the Lord shave, By a razor that is hired beyond the river, By the king of Asshur, The head, and the hair of the feet, Yea, also the beard it consumeth.

ஏசாயா Isaiah 7:20

அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

In the same day shall the Lord shave with a razor that is hired, namely, by them beyond the river, by the king of Assyria, the head, and the hair of the feet: and it shall also consume the beard.

day בַּיּ֣וֹם yôm yome
In the same הַה֡וּא hûʾ hoo
shave יְגַלַּ֣ח gālaḥ ɡa-LAHK
shall the Lord אֲדֹנָי֩ ʾădōnāy uh-doh-NAI
with a razor בְּתַ֨עַר taʿar ta-AR
that is hired, הַשְּׂכִירָ֜ה śĕkîrâ seh-hee-RA
by them beyond בְּעֶבְרֵ֤י ʿēber ay-VER
the river, נָהָר֙ nāhār na-HAHR
by the king בְּמֶ֣לֶךְ melek meh-LEK
of Assyria, אַשּׁ֔וּר ʾaššûr ah-SHOOR
אֶת ʾēt ate
the head, הָרֹ֖אשׁ rōš rohsh
and the hair וְשַׂ֣עַר śēʿār say-AR
of the feet: הָרַגְלָ֑יִם regel reh-ɡEL
and it shall also וְגַ֥ם gam ɡahm
אֶת ʾēt ate
the beard. הַזָּקָ֖ן zāqān za-KAHN
consume תִּסְפֶּֽה׃ sāpâ sa-FA



Read Full Chapter : Isaiah 7