ஏசாயா 7
Isaiah 7:11 in Tamil
ஏசாயா 7:11
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்;
Tamil Easy Reading Version
கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார்.
Thiru Viviliam
“உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.
Roman Transliteration
Nee un thaevanaakiya karththaridaththil oru ataiyaalaththai vaenntikkol; athai aalaththilirunthaakilum, unnathaththilirunthaakilum unndaakak kaettukkol entu sonnaar.
Isaiah 7:11 in Other Translations
King James Version (KJV)
Ask thee a sign of the LORD thy God; ask it either in the depth, or in the height above.
American Standard Version (ASV)
Ask thee a sign of Jehovah thy God; ask it either in the depth, or in the height above.
Bible in Basic English (BBE)
Make a request to the Lord your God for a sign, a sign in the deep places of the underworld, or in the high heavens.
Darby English Bible (DBY)
Ask for thee a sign from Jehovah thy God; ask for it in the deep, or in the height above.
World English Bible (WEB)
"Ask a sign of Yahweh your God; ask it either in the depth, or in the height above."
Young's Literal Translation (YLT)
`Ask for thee a sign from Jehovah thy God, Make deep the request, or make `it' high upwards.'
ஏசாயா Isaiah 7:11
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
Ask thee a sign of the LORD thy God; ask it either in the depth, or in the height above.| Ask | שְׁאַל | šāʾal | sha-AL |
| לְךָ֣ | |||
| thee a sign | א֔וֹת | ʾôt | ote |
| of | מֵעִ֖ם | ʿim | eem |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God; | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| it either in the depth, | הַעְמֵ֣ק | ʿāmaq | ah-MAHK |
| ask | שְׁאָ֔לָה | šāʾal | sha-AL |
| or | א֖וֹ | ʾô | oh |
| in the height | הַגְבֵּ֥הַּ | gābah | ɡa-VA |
| above. | לְמָֽעְלָה׃ | maʿal | ma-AL |
Read Full Chapter : Isaiah 7