ஏசாயா 64
Isaiah 64:2 in Tamil
ஏசாயா 64:2
தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்.
Tamil Indian Revised Version
தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
Tamil Easy Reading Version
மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும். தண்ணீர் நெருப்பில் கொதிப்பதுபோல மலைகள் கொதிக்கும். பிறகு, உமது பகைவர்கள் உம்மைப் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் உம்மைப் பார்க்கும்போது அனைத்து நாடுகளும் அச்சத்தால் நடுங்கும்.
Thiru Viviliam
⁽விறகின்மேல் தீ␢ கொழுந்துவிட்டு எரிவது போலும்,␢ தண்ணீரை நெருப்பு␢ கொதிக்கச் செய்வது போலும்,␢ அவற்றின் நிலைமை இருக்கும்.␢ இவற்றால் உம் பெயர்␢ உம் பகைவருக்குத் தெரியவரும்;␢ வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.⁾
Roman Transliteration
Thaevareer vaanangalaik kiliththirangi, urukkum akkini eriyumaappolavum, akkini thannnneeraip pongappannnumaappolavum, parvathangal umakkumunpaaka urukumpati seyyum.
Isaiah 64:2 in Other Translations
King James Version (KJV)
As when the melting fire burneth, the fire causeth the waters to boil, to make thy name known to thine adversaries, that the nations may tremble at thy presence!
American Standard Version (ASV)
as when fire kindleth the brushwood, `and' the fire causeth the waters to boil; to make thy name known to thine adversaries, that the nations may tremble at thy presence!
Bible in Basic English (BBE)
While you do acts of power for which we are not looking, and which have not come to the ears of men in the past.
Darby English Bible (DBY)
-- as fire kindleth brushwood, as the fire causeth water to boil, to make thy name known to thine adversaries, that the nations might tremble at thy presence!
World English Bible (WEB)
as when fire kindles the brushwood, [and] the fire causes the waters to boil; to make your name known to your adversaries, that the nations may tremble at your presence!
Young's Literal Translation (YLT)
(As fire kindleth stubble -- Fire causeth water to boil,) To make known Thy name to Thine adversaries, From Thy presence do nations tremble.
ஏசாயா Isaiah 64:2
தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்.
As when the melting fire burneth, the fire causeth the waters to boil, to make thy name known to thine adversaries, that the nations may tremble at thy presence!| burneth, | כִּקְדֹ֧חַ | qādaḥ | ka-DAHK |
| fire | אֵ֣שׁ | ʾēš | aysh |
| As the melting | הֲמָסִ֗ים | hāmās | ha-MAHS |
| causeth the waters | מַ֚יִם | mayim | ma-YEEM |
| to boil, | תִּבְעֶה | bāʿâ | ba-AH |
| the fire | אֵ֔שׁ | ʾēš | aysh |
| known | לְהוֹדִ֥יעַ | yādaʿ | ya-DA |
| to make thy name | שִׁמְךָ֖ | šēm | shame |
| to thine adversaries, | לְצָרֶ֑יךָ | ṣar | tsahr |
| at thy presence! | מִפָּנֶ֖יךָ | pānîm | pa-NEEM |
| the nations | גּוֹיִ֥ם | gôy | ɡoy |
| may tremble | יִרְגָּֽזוּ׃ | rāgaz | ra-ɡAHZ |
Read Full Chapter : Isaiah 64