ஏசாயா 24
Isaiah 24:6 in Tamil
ஏசாயா 24:6
இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள். சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இந்நாட்டில் வாழும் ஜனங்கள் தீமைகளைச் செய்த குற்றவாளிகள். எனவே, தேவன் இந்நாட்டை அழிப்பதாக உறுதி செய்தார். ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். மிகச்சிலர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.
Thiru Viviliam
⁽ஆதலால், சாபம்␢ நாட்டை விழுங்குகிறது.␢ அதில் குடியிருப்போர்␢ குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.␢ அதில் வாழ்வோர்␢ நெருப்பில் எரிந்து போகின்றனர்;␢ சிலரே எஞ்சியிருப்பர்.⁾
Roman Transliteration
Ithinimiththam saapam thaesaththai patchiththathu, athin kutikal thanntikkappattarkal; thaesaththaar thakikkappattarkal. Silarmaaththiram meenthirukkiraarkal.
Isaiah 24:6 in Other Translations
King James Version (KJV)
Therefore hath the curse devoured the earth, and they that dwell therein are desolate: therefore the inhabitants of the earth are burned, and few men left.
American Standard Version (ASV)
Therefore hath the curse devoured the earth, and they that dwell therein are found guilty: therefore the inhabitants of the earth are burned, and few men left.
Bible in Basic English (BBE)
For this cause the earth is given up to the curse, and those in it are judged as sinners: for this cause those living on the earth are burned up, and the rest are small in number.
Darby English Bible (DBY)
Therefore doth the curse devour the earth, and they that dwell therein are held guilty; therefore the inhabitants of the earth are consumed, and few men are left.
World English Bible (WEB)
Therefore has the curse devoured the earth, and those who dwell therein are found guilty: therefore the inhabitants of the earth are burned, and few men left.
Young's Literal Translation (YLT)
Therefore a curse hath consumed the land, And the inhabitants in it are become desolate, Therefore consumed have been inhabitants of the land, And few men have been left.
ஏசாயா Isaiah 24:6
இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள். சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.
Therefore hath the curse devoured the earth, and they that dwell therein are desolate: therefore the inhabitants of the earth are burned, and few men left.| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֗ן | kēn | kane | |
| hath the curse | אָלָה֙ | ʾālâ | ah-LA |
| devoured | אָ֣כְלָה | ʾākal | ah-HAHL |
| the earth, | אֶ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| therein are desolate: | וַֽיֶּאְשְׁמ֖וּ | ʾāšam | ah-SHAHM |
| and they that dwell | יֹ֣שְׁבֵי | yāšab | ya-SHAHV |
| בָ֑הּ | |||
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֗ן | kēn | kane | |
| are burned, | חָרוּ֙ | ḥārar | ha-RAHR |
| the inhabitants | יֹ֣שְׁבֵי | yāšab | ya-SHAHV |
| of the earth | אֶ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| left. | וְנִשְׁאַ֥ר | šāʾar | sha-AR |
| men | אֱנ֖וֹשׁ | ʾĕnôš | ay-NOHSH |
| and few | מִזְעָֽר׃ | mizʿār | meez-AR |
Read Full Chapter : Isaiah 24