உபாகமம் 4
Deuteronomy 4:27 in Tamil
உபாகமம் 4:27
கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களை யூதரல்லாத மக்களுக்குள்ளே சிதறடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற மக்களிடத்திலே கொஞ்ச மக்களாக மீந்திருப்பீர்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள்.
Thiru Viviliam
ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்; அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.
Roman Transliteration
Karththar ungalaip purajaathikalukkullae sithara atippaar; Karththar ungalaik konndupoy vidappokira jaathikalidaththilae konja janangalaay meenthiruppeerkal.
Deuteronomy 4:27 in Other Translations
King James Version (KJV)
And the LORD shall scatter you among the nations, and ye shall be left few in number among the heathen, whither the LORD shall lead you.
American Standard Version (ASV)
And Jehovah will scatter you among the peoples, and ye shall be left few in number among the nations, whither Jehovah shall lead you away.
Bible in Basic English (BBE)
And the Lord will send you wandering among the peoples; only a small band of you will be kept from death among the nations where the Lord will send you.
Darby English Bible (DBY)
And Jehovah will scatter you among the peoples, and ye shall be left a small company among the nations to which Jehovah will lead you.
Webster's Bible (WBT)
And the LORD shall scatter you among the nations, and ye shall be left few in number among the heathen, whither the LORD shall lead you.
World English Bible (WEB)
Yahweh will scatter you among the peoples, and you shall be left few in number among the nations, where Yahweh shall lead you away.
Young's Literal Translation (YLT)
and Jehovah hath scattered you among the peoples, and ye have been left few in number among the nations, whither Jehovah leadeth you,
உபாகமம் Deuteronomy 4:27
கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.
And the LORD shall scatter you among the nations, and ye shall be left few in number among the heathen, whither the LORD shall lead you.| shall scatter | וְהֵפִ֧יץ | pûṣ | poots |
| And the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶתְכֶ֖ם | ʾēt | ate | |
| you among the nations, | בָּֽעַמִּ֑ים | ʿam | am |
| and ye shall be left | וְנִשְׁאַרְתֶּם֙ | šāʾar | sha-AR |
| few | מְתֵ֣י | mat | maht |
| in number | מִסְפָּ֔ר | mispār | mees-PAHR |
| among the heathen, | בַּגּוֹיִ֕ם | gôy | ɡoy |
| whither | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| shall lead you. | יְנַהֵ֧ג | nāhag | na-HAHɡ |
| the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶתְכֶ֖ם | ʾēt | ate | |
| שָֽׁמָּה׃ | šām | shahm |
Read Full Chapter : Deuteronomy 4