ஏசாயா 21
Isaiah 21:6 in Tamil
ஏசாயா 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
Tamil Indian Revised Version
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார்.
Tamil Easy Reading Version
எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
Thiru Viviliam
⁽ஏனெனில் என் தலைவர்␢ எனக்குக் கூறியது இதுவே:␢ “நீ போய்க்␢ காவலன் ஒருவனை நிறுத்திவை;␢ தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.⁾
Roman Transliteration
Aanndavar ennai Nnokki: nee poy, kaannpathaith therivikkumpati jaamakkaaranai vai entar.
Isaiah 21:6 in Other Translations
King James Version (KJV)
For thus hath the LORD said unto me, Go, set a watchman, let him declare what he seeth.
American Standard Version (ASV)
For thus hath the Lord said unto me, Go, set a watchman: let him declare what he seeth:
Bible in Basic English (BBE)
For so has the Lord said to me, Go, let a watchman be placed; let him give word of what he sees:
Darby English Bible (DBY)
For thus hath the Lord said unto me: Go, set a watchman, let him declare what he seeth.
World English Bible (WEB)
For thus has the Lord said to me, Go, set a watchman: let him declare what he sees:
Young's Literal Translation (YLT)
For thus said the Lord unto me: `Go, station the watchman, That which he seeth let him declare.'
ஏசாயா Isaiah 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
For thus hath the LORD said unto me, Go, set a watchman, let him declare what he seeth.| For | כִּ֣י | kî | kee |
| thus | כֹ֥ה | kō | koh |
| said | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
| unto | אֵלַ֖י | ʾēl | ale |
| hath the Lord | אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI |
| me, Go, | לֵ֚ךְ | hālak | ha-LAHK |
| set | הַעֲמֵ֣ד | ʿāmad | ah-MAHD |
| a watchman, | הַֽמְצַפֶּ֔ה | ṣāpâ | tsa-FA |
| what | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he seeth. | יִרְאֶ֖ה | rāʾâ | ra-AH |
| let him declare | יַגִּֽיד׃ | nāgad | na-ɡAHD |
Read Full Chapter : Isaiah 21