ஏசாயா 17
Isaiah 17:13 in Tamil
ஏசாயா 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
மக்கள் கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாக ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறந்துபோகிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்களும் அந்த அலைகளைப்போன்று இருப்பார்கள். தேவன் அந்த ஜனங்களிடம் கடுமையாகப் பேசுவார். அவர்கள் வெளியே ஓடிப்போவார்கள். ஜனங்கள் காற்றால் துரத்தப்படுகிற பதரைப்போன்று இருப்பார்கள். ஜனங்கள் புயலால் துரத்தப்படுகிற துரும்பைப்போன்று இருப்பார்கள். காற்று அடிக்கும்போது பதர்கள் வெளியேறும்.
Thiru Viviliam
⁽பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர்␢ கர்ச்சிக்கிறார்கள்;␢ அவர்களை ஆண்டவர் அதட்டுவார்;␢ அவர்களும் வெகுதொலைவிற்கு␢ ஓடிப் போவார்கள்;␢ மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட␢ பதர் போன்றும்,␢ புயல்காற்று முன் சிக்குண்ட␢ புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.⁾
Roman Transliteration
Janakkoottangal thiralaana thannnneerkal iraikirathupola irainthaalum, avarkalai avar athattuvaar; avarkal thooramaay otippovaarkal; malaikalilae kaattinaal parakkatikkira patharaippolavum, sulalkaattilae akappatta thurumpaippolavum thuraththappaduvaarkal.
Isaiah 17:13 in Other Translations
King James Version (KJV)
The nations shall rush like the rushing of many waters: but God shall rebuke them, and they shall flee far off, and shall be chased as the chaff of the mountains before the wind, and like a rolling thing before the whirlwind.
American Standard Version (ASV)
The nations shall rush like the rushing of many waters: but he shall rebuke them, and they shall flee far off, and shall be chased as the chaff of the mountains before the wind, and like the whirling dust before the storm.
Bible in Basic English (BBE)
But he will put a stop to them, and make them go in flight far away, driving them like the waste of the grain on the tops of the mountains before the wind, and like the circling dust before the storm.
Darby English Bible (DBY)
The nations rush as the rushing of many waters; but he will rebuke them, and they shall flee far away, and shall be chased as the chaff of the mountains before the wind, and like a whirling [of dust] before the whirlwind:
World English Bible (WEB)
The nations shall rush like the rushing of many waters: but he shall rebuke them, and they shall flee far off, and shall be chased as the chaff of the mountains before the wind, and like the whirling dust before the storm.
Young's Literal Translation (YLT)
Nations as the wasting of many waters are wasted, And He hath pushed against it, And it hath fled afar off, And been pursued as chaff of hills before wind, And as a rolling thing before a hurricane.
ஏசாயா Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
The nations shall rush like the rushing of many waters: but God shall rebuke them, and they shall flee far off, and shall be chased as the chaff of the mountains before the wind, and like a rolling thing before the whirlwind.| The nations | לְאֻמִּ֗ים | lĕʾōm | leh-OME |
| like the rushing | כִּשְׁא֞וֹן | šāʾôn | sha-ONE |
| waters: | מַ֤יִם | mayim | ma-YEEM |
| of many | רַבִּים֙ | rab | rahv |
| shall rush | יִשָּׁא֔וּן | šāʾâ | sha-AH |
| but shall rebuke | וְגָ֥עַר | gāʿar | ɡa-AR |
| בּ֖וֹ | |||
| them, and they shall flee | וְנָ֣ס | nûs | noos |
| far off, | מִמֶּרְחָ֑ק | merḥāq | mer-HAHK |
| and shall be chased | וְרֻדַּ֗ף | rādap | ra-DAHF |
| as the chaff | כְּמֹ֤ץ | mōṣ | mohts |
| of the mountains | הָרִים֙ | har | hahr |
| before | לִפְנֵי | pānîm | pa-NEEM |
| the wind, | ר֔וּחַ | rûaḥ | ROO-ak |
| and like a rolling thing | וּכְגַלְגַּ֖ל | galgal | ɡahl-ɡAHL |
| before | לִפְנֵ֥י | pānîm | pa-NEEM |
| the whirlwind. | סוּפָֽה׃ | sûpâ | soo-FA |
Read Full Chapter : Isaiah 17