ஏசாயா 14
Isaiah 14:5 in Tamil
ஏசாயா 14:5
கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார். கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
Thiru Viviliam
⁽தீயோரின் கோலையும்␢ ஆட்சியாளரின் செங்கோலையும்␢ ஆண்டவர் முறித்துப் போட்டார்.⁾
Roman Transliteration
Karththar thushdarin thanndaayuthaththaiyum, arasaanndavarkalin sengaோlaiyum muriththuppottar.
Isaiah 14:5 in Other Translations
King James Version (KJV)
The LORD hath broken the staff of the wicked, and the sceptre of the rulers.
American Standard Version (ASV)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers;
Bible in Basic English (BBE)
The stick of the evil-doers, the rod of the rulers, is broken by the Lord;
Darby English Bible (DBY)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers.
World English Bible (WEB)
Yahweh has broken the staff of the wicked, the scepter of the rulers;
Young's Literal Translation (YLT)
Ceased hath the golden one. Broken hath Jehovah the staff of the wicked, The sceptre of rulers.
ஏசாயா Isaiah 14:5
கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
The LORD hath broken the staff of the wicked, and the sceptre of the rulers.| hath broken | שָׁבַ֥ר | šābar | sha-VAHR |
| The Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| the staff | מַטֵּ֣ה | maṭṭe | ma-TEH |
| of the wicked, | רְשָׁעִ֑ים | rāšāʿ | ra-SHA |
| the sceptre | שֵׁ֖בֶט | šēbeṭ | shay-VET |
| of the rulers. | מֹשְׁלִֽים׃ | māšal | ma-SHAHL |
Read Full Chapter : Isaiah 14