ஏசாயா 14
Isaiah 14:29 in Tamil
ஏசாயா 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று சந்தோஷப்படாதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
பெல்ஸ்தியா நாடே உன்னை அடித்த அரசன் மரித்துப்போனதால் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஆனால் நீ உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். அவனது ஆட்சி முடிந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் அரசனின் மகன் வந்து ஆட்சி செய்வான். இது, ஒரு பாம்பு அதை விட ஆபத்தான பாம்மைப் பெற்றது போன்றிருக்கும். இந்த புதிய அரசன் விரைவும் ஆபத்தும் கொண்டு பாம்புபோல உங்களுக்கு இருப்பான்.
Thiru Viviliam
⁽பெலிஸ்திய நாட்டின்␢ அனைத்து மக்களே,␢ உங்களை அடித்த கோல்␢ முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;␢ ஏனெனில் பாம்பின் வேரினின்று␢ கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;␢ அதன் கனியாகப்␢ பறவைநாகம் வெளிப்படும்.⁾
Roman Transliteration
Mulu pelisthiyaavae, unnai atiththa kol murinthathentu akkalippaayiraathae; paampin vaerilirunthu kattuviriyan thontum; athin kani parakkira akkini sarppamaayirukkum.
Isaiah 14:29 in Other Translations
King James Version (KJV)
Rejoice not thou, whole Palestina, because the rod of him that smote thee is broken: for out of the serpent's root shall come forth a cockatrice, and his fruit shall be a fiery flying serpent.
American Standard Version (ASV)
Rejoice not, O Philistia, all of thee, because the rod that smote thee is broken; for out of the serpent's root shall come forth an adder, and his fruit shall be a fiery flying serpent.
Bible in Basic English (BBE)
Be not glad, O Philistia, all of you, because the rod which was on you is broken: for out of the snake's root will come a poison-snake, and its fruit will be a winged poison-snake.
Darby English Bible (DBY)
Rejoice not thou, Philistia, all of thee, because the rod that smote thee is broken; for out of the serpent's root shall come forth a viper, and his fruit shall be a fiery flying serpent.
World English Bible (WEB)
Don't rejoice, O Philistia, all of you, because the rod that struck you is broken; for out of the serpent's root shall come forth an adder, and his fruit shall be a fiery flying serpent.
Young's Literal Translation (YLT)
Rejoice not thou, Philistia, all of thee, That broken hath been the rod of thy smiter, For from the root of a serpent cometh out a viper, And its fruit `is' a flying saraph.
ஏசாயா Isaiah 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
Rejoice not thou, whole Palestina, because the rod of him that smote thee is broken: for out of the serpent's root shall come forth a cockatrice, and his fruit shall be a fiery flying serpent.| not | אַֽל | ʾal | al |
| Rejoice | תִּשְׂמְחִ֤י | śāmaḥ | sa-MAHK |
| Palestina, | פְלֶ֙שֶׁת֙ | pĕlešet | peh-leh-SHET |
| thou, whole | כֻּלֵּ֔ךְ | kōl | kole |
| because | כִּ֥י | kî | kee |
| thee is broken: | נִשְׁבַּ֖ר | šābar | sha-VAHR |
| the rod | שֵׁ֣בֶט | šēbeṭ | shay-VET |
| smote | מַכֵּ֑ךְ | nākâ | na-HA |
| of him that | כִּֽי | kî | kee |
| root | מִשֹּׁ֤רֶשׁ | šereš | sheh-RESH |
| for out of the serpent's | נָחָשׁ֙ | nāḥoš | na-HOHSH |
| shall come forth | יֵ֣צֵא | yāṣāʾ | ya-TSA |
| a cockatrice, | צֶ֔פַע | ṣepaʿ | tseh-FA |
| and his fruit | וּפִרְי֖וֹ | pĕrî | peh-REE |
| serpent. | שָׂרָ֥ף | śārāp | sa-RAHF |
| a fiery flying | מְעוֹפֵֽף׃ | ʿûp | oof |
Read Full Chapter : Isaiah 14