எபிரெயர் 8
Hebrews 8:2 in Tamil
எபிரெயர் 8:2
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
Tamil Indian Revised Version
பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்ல, கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
Tamil Easy Reading Version
மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார்.
Thiru Viviliam
அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.⒫
Roman Transliteration
Parisuththa sthalaththilum, manusharaalalla, karththaraal sthaapikkappatta meyyaana koodaaraththilum aasaariya ooliyanjaெykiravarumaayirukkira pirathaana aasaariyar namakku unndu.
Hebrews 8:2 in Other Translations
King James Version (KJV)
A minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, and not man.
American Standard Version (ASV)
a minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, not man.
Bible in Basic English (BBE)
As a servant of the holy things and of the true Tent, which was put up by God, not by man.
Darby English Bible (DBY)
minister of the holy places and of the true tabernacle, which the Lord has pitched, [and] not man.
World English Bible (WEB)
a minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, not man.
Young's Literal Translation (YLT)
of the holy places a servant, and of the true tabernacle, which the Lord did set up, and not man,
எபிரெயர் Hebrews 8:2
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
A minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, and not man.| the | τῶν | ho | oh |
| of sanctuary, | ἁγίων | hagion | A-gee-one |
| A minister | λειτουργὸς | leitourgos | lee-toor-GOSE |
| and | καὶ | kai | kay |
| the | τῆς | ho | oh |
| tabernacle, | σκηνῆς | skēnē | skay-NAY |
| τῆς | ho | oh | |
| of true | ἀληθινῆς | alēthinos | ah-lay-thee-NOSE |
| which | ἣν | hos | ose |
| pitched, | ἔπηξεν | pēgnymi | PAY-gnyoo-mee |
| the | ὁ | ho | oh |
| Lord | κύριος | kyrios | KYOO-ree-ose |
| and | καὶ | kai | kay |
| not | οὐκ | ou | oo |
| man. | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
Read Full Chapter : Hebrews 8