எபிரெயர் 10
Hebrews 10:15 in Tamil
எபிரெயர் 10:15
இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:
Tamil Indian Revised Version
இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்:
Tamil Easy Reading Version
பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர்,
Thiru Viviliam
❮15-16❯இதுபற்றித் தூய ஆவியாரும், ⁽ “அந்நாள்களுக்குப் பிறகு␢ அவர்களோடு நான் செய்யவிருக்கும்␢ உடன்படிக்கை இதுவே:␢ என் சட்டத்தை␢ அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;␢ அதை அவர்களது இதயத்தில்␢ எழுதி வைப்பேன்”⁾ என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின்,
Roman Transliteration
Ithaikkuriththup Parisuththa aaviyaanavarum namakkuch saatchisollukiraar; eppatiyenil:
Hebrews 10:15 in Other Translations
King James Version (KJV)
Whereof the Holy Ghost also is a witness to us: for after that he had said before,
American Standard Version (ASV)
And the Holy Spirit also beareth witness to us; for after he hath said,
Bible in Basic English (BBE)
And the Holy Spirit is a witness for us: for after he had said,
Darby English Bible (DBY)
And the Holy Spirit also bears us witness [of it]; for after what was said:
World English Bible (WEB)
The Holy Spirit also testifies to us, for after saying,
Young's Literal Translation (YLT)
and testify to us also doth the Holy Spirit, for after that He hath said before,
எபிரெயர் Hebrews 10:15
இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:
Whereof the Holy Ghost also is a witness to us: for after that he had said before,Read Full Chapter : Hebrews 10