ஆதியாகமம் 37

Genesis 37:3 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 37:3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற மகன்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது.

Thiru Viviliam
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

Roman Transliteration
Isravaelin muthirvayathilae yosepputh thanakkup piranthathinaal, Israel than kumaarar ellaarilum avanai athikamaay naesiththu, avanukkup palavarunamaana angiyaich seyviththaan.

Genesis 37:3 in Other Translations

King James Version (KJV)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

American Standard Version (ASV)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

Bible in Basic English (BBE)
Now the love which Israel had for Joseph was greater than his love for all his other children, because he got him when he was an old man: and he had a long coat made for him.

Darby English Bible (DBY)
And Israel loved Joseph more than all his sons, because he was son of his old age; and he made him a vest of many colours.

Webster's Bible (WBT)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

World English Bible (WEB)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age, and he made him a coat of many colors.

Young's Literal Translation (YLT)
And Israel hath loved Joseph more than any of his sons, for he `is' a son of his old age, and hath made for him a long coat;

ஆதியாகமம் Genesis 37:3

இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

Now Israel וְיִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
loved אָהַ֤ב ʾāhab ah-HAHV
אֶת ʾēt ate
Joseph יוֹסֵף֙ yôsēp yoh-SAFE
more than all מִכָּל kōl kole
his children, בָּנָ֔יו bēn bane
because כִּֽי kee
the son בֶן bēn bane
of his old age: זְקֻנִ֥ים zāqun za-KOON
he ה֖וּא hûʾ hoo
ל֑וֹ
and he made וְעָ֥שָׂה ʿāśâ ah-SA
ל֖וֹ
him a coat כְּתֹ֥נֶת kĕtōnet keh-toh-NET
of colours. פַּסִּֽים׃ pas pahs

Read Full Chapter : Genesis 37