ஆதியாகமம் 34

Genesis 34:26 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 34:26
ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
தீனாளின் சகோதரர்களாகிய சிமியோனும் லேவியும் ஏமோரையும் சீகேமையும் கொன்றனர். பிறகு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் வீட்டை விட்டு வெளியேறினர்.

Thiru Viviliam
அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தியபின் தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

Roman Transliteration
Aemoraiyum avan kumaaran seekaemaiyum pattayakkarukkaalae kontu, seekaemin veettiliruntha theenaalai alaiththukkonndu poyvittarkal.

Genesis 34:26 in Other Translations

King James Version (KJV)
And they slew Hamor and Shechem his son with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went out.

American Standard Version (ASV)
And they slew Hamor and Shechem his son with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went forth.

Bible in Basic English (BBE)
And Hamor and his son they put to death with the sword, and they took Dinah from Shechem's house and went away.

Darby English Bible (DBY)
And Hamor and Shechem his son they slew with the edge of the sword; and took Dinah out of Shechem's house; and went out.

Webster's Bible (WBT)
And they slew Hamor and Shechem his son with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went out.

World English Bible (WEB)
They killed Hamor and Shechem, his son, with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went away.

Young's Literal Translation (YLT)
and Hamor, and Shechem his son, they have slain by the mouth of the sword, and they take Dinah out of Shechem's house, and go out.

ஆதியாகமம் Genesis 34:26

ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

And they slew Hamor and Shechem his son with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went out.

וְאֶת ʾēt ate
Hamor חֲמוֹר֙ ḥămôr huh-MORE
וְאֶת ʾēt ate
and Shechem שְׁכֶ֣ם šekem sheh-HEM
his son בְּנ֔וֹ bēn bane
And they slew הָֽרְג֖וּ hārag ha-RAHɡ
with the edge לְפִי pe peh
of the sword, חָ֑רֶב ḥereb heh-REV
and took וַיִּקְח֧וּ lāqaḥ la-KAHK
אֶת ʾēt ate
Dinah דִּינָ֛ה dînâ dee-NA
house, מִבֵּ֥ית bayit ba-YEET
out of Shechem's שְׁכֶ֖ם šekem sheh-HEM
and went out. וַיֵּצֵֽאוּ׃ yāṣāʾ ya-TSA



Read Full Chapter : Genesis 34