ஆதியாகமம் 30
Genesis 30:1 in Tamil
ஆதியாகமம் 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
Tamil Indian Revised Version
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
Tamil Easy Reading Version
ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும் அல்லது நான் மரித்துப் போவேன்” என்றாள்.
Thiru Viviliam
தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, “நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன்” என்றார்.
Roman Transliteration
Raakael thaan yaakkopukkup pillaikalaip peraathathaikkanndu, than sakothariyinmael poraamaikonndu, yaakkopai Nnokki: enakkup pillai kodum, illaavittal naan saakiraேn ental.
Genesis 30:1 in Other Translations
King James Version (KJV)
And when Rachel saw that she bare Jacob no children, Rachel envied her sister; and said unto Jacob, Give me children, or else I die.
American Standard Version (ASV)
And when Rachel saw that she bare Jacob no children, Rachel envied her sister; and she said unto Jacob, Give me children, or else I die.
Bible in Basic English (BBE)
Now Rachel, because she had no children, was full of envy of her sister; and she said to Jacob, If you do not give me children I will not go on living.
Darby English Bible (DBY)
And when Rachel saw that she bore Jacob no children, Rachel envied her sister, and said to Jacob, Give me children, or else I die.
Webster's Bible (WBT)
And when Rachel saw that she bore Jacob no children, Rachel envied her sister; and said to Jacob, Give me children, or else I die.
World English Bible (WEB)
When Rachel saw that she bore Jacob no children, Rachel envied her sister. She said to Jacob, "Give me children, or else I will die."
Young's Literal Translation (YLT)
And Rachel seeth that she hath not borne to Jacob, and Rachel is envious of her sister, and saith unto Jacob, `Give me sons, and if there is none -- I die.'
ஆதியாகமம் Genesis 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
And when Rachel saw that she bare Jacob no children, Rachel envied her sister; and said unto Jacob, Give me children, or else I die.| saw | וַתֵּ֣רֶא | rāʾâ | ra-AH |
| And when Rachel | רָחֵ֗ל | rāḥēl | ra-HALE |
| that | כִּ֣י | kî | kee |
| no children, | לֹ֤א | lōʾ | loh |
| she bare | יָֽלְדָה֙ | yālad | ya-LAHD |
| Jacob | לְיַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| envied | וַתְּקַנֵּ֥א | qānāʾ | ka-NA |
| Rachel | רָחֵ֖ל | rāḥēl | ra-HALE |
| her sister; | בַּֽאֲחֹתָ֑הּ | ʾāḥôt | ah-HOTE |
| and said | וַתֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| unto | אֶֽל | ʾēl | ale |
| Jacob, | יַעֲקֹב֙ | yaʿăqōb | ya-uh-KOVE |
| Give | הָֽבָה | yāhab | ya-HAHV |
| לִּ֣י | |||
| me children, | בָנִ֔ים | bēn | bane |
| or | וְאִם | ʾim | eem |
| else | אַ֖יִן | ʾayin | ah-YEEN |
| die. | מֵתָ֥ה | mût | moot |
| I | אָנֹֽכִי׃ | ʾānōkî | ah-noh-HEE |
Read Full Chapter : Genesis 30